கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அப்படி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து தான் செய்வார்கள். அப்படி அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் மூலம் பல ஆன்மீக தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா..? அப்படி சென்றால் எத்தனை மாதம் வரை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா.. இருக்க கூடாதா.. |
கர்ப்பிணி பெண்கள் எந்த மாதம் வரை கோவிலுக்கு செல்லலாம்..?
பொதுவாக நம் அனைவருக்குமே இதுபோன்ற கேள்விகள் சில நேரங்களில் தோன்றுவது இயல்பு தான். சரி உங்களுக்கு தெரியுமா இதற்கான பதில் என்னவென்று..! கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
சரி உடனே நமக்கு இன்னொரு கேள்வியும் தோன்றும். அதாவது கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்றால் எந்த மாதம் வரை கோவிலுக்கு செல்லலாம் என்று தோன்றும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எல்லா மாதத்திலும் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.ஆனால் இன்றும் சில கர்ப்பிணி பெண்கள் ஒரு சில மாதங்கள் வரை தான் கோவிலுக்கு செல்கிறார்கள். அது அவரவர்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் எல்லா மாதமும் கோவிலுக்கு போகலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
👉மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |