புருஷ சூக்தம் பாடல் வரிகள்..!

Advertisement

Purusha Suktam Lyrics in Tamil

பொதுவாக ‘புருஷா’ என்ற சொல்லுக்கு எல்லாம் வல்ல கடவுள் என்று பொருள். இந்த சூக்தம் இறைவனின் பெருமையைப் போற்றுவதாக உள்ளது. சடங்குகள் அல்லது விழாக்களின் போது வீடுகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பாடப்படுகிறது. இதை பாராயணம் செய்வது ஒருவரது வாழ்வில் ஆசீர்வாதங்களை வழங்குகிறது. இந்த மந்திரத்தை ரிஷிகள் யாகம் செய்வதற்கு முன் ஜபிக்கிறார்கள், இதனால் யாகத்தின் போது எந்த தடைகளும் இடையூறுகளும் ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதேபோல் இதனை நாமும் ஜபித்தால் நமக்கும் நமது குடும்பத்திற்கும் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். அதனால் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் புருஷ சூக்தம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்..

முழுமுதற் கடவுளான விநாயகரின் கவச வரிகள்

Purusha Suktam in Tamil

Purusha Suktam in Tamil

ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்

புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி

ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன: ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி

தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:

யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோஅஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:

ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும்

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத: தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்சயே

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம்
ப்ருஷதாஜ்யம்ஸபசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான்
ஆரண்யான் க்ராம்யாச்ச யே

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே சந்தாக்ம் ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத

தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய

யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே

ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத

ஸ்ரீ ராமரின் அஷ்டோத்திர வரிகள்

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத

நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ:
ஸமவர்த்ததபத்ப்யாம் பூமி திச:
ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் வர்ணம்
தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமானிக்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே

தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர:
ப்ரவித்வான் ப்ரதிசச்சதஸ்ர:
தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய:
பந்தா அயனாய வித்யதே

யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா:
தானி தர்மாணி ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமா:
ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:

அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண:
ஸமவர்த்ததாதி தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே

நவம்பர் 4-ல் ஏற்படும் சனியின் வக்ர நிவர்த்தியால் பம்பர் பலன்களை அடைய போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ:
பரஸ்தாத் த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய:
பந்தா வித்யதே(அ)யனாய

ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த:
அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா:
பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ:

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித:
பூர்வோயோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே

ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம்

கடன் தொல்லை தங்க முடியலையா அப்போ இதை மட்டும் ஒரு முறை செய்யுங்க போதும்

குரு பகவானின் அஷ்டோத்திர நாமாவளி பாடல் வரிகள்

புருஷ சூக்தம்  Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

Advertisement