Puthathiya Yogam in Tamil
ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் மாற்றம் அடைத்துக்கொண்டு தான் இருக்கும். அதனால் ஒவ்வொரு ராசிக்கும் நிறைய நன்மைகள் மட்டும் தீமைகளும் ஏற்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும். இந்த புதாதித்ய ராஜயோகம் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆனார். ஆனால் இப்போது அதிலிருந்து மற்ற 3 ராசிக்கு நல்ல காலத்தை ஏற்படுத்தி உள்ளார். அது எந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!
Puthathiya Yogam in Tamil:
சிம்ம ராசி:
சிம்ம ராசியில் 8 ஆம் வீட்டில் தான் புதாதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் சிம்ம ராசிக்கு மார்ச் 14 முதல் நல்ல காலம் உருவாகியுள்ளது. எந்த காரியங்கள் எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். அதேபோல் அதில் உங்களுக்கு ஏற்ற மாதிரி அதிர்ஷ்டம், ஆதரவும் அதிகம் உள்ளது. புத்தம் புதிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிறைய பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை பயனுள்ள வகையில் செலவு செய்வார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023
துலாம் ராசி:
துலாம் ராசியில் புதாதித்ய ராஜயோகம் 7 வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் துலாம் ராசிக்கு நல்ல காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நிதி நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். அதற்கான காலமாக அமையும்.
கடக ராசி:
கடக ராசிக்கு இந்த காலம் நல்ல காலமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் பணி புரிபவர்கள் ஏற்றவாறு இடம் மாற்றம் கிடைக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களை இந்த காலத்தில் வெற்றி அடைவீர்கள். குடும்ப சூழல் நன்றாக அமையும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் மற்றும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். உங்களுக்கு தந்தையின் ஆதரவு அதிகம் இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 குரு பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு வேலையில் வருமானம் அதிகரிக்கும் எந்தெந்த ராசின்னு தெரிஞ்சுக்கோங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |