வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகத்தால் சில ராசிகளுக்கு கஷ்டகாலம் வரப்போகுது

Updated On: July 9, 2025 1:26 PM
Follow Us:
rahu santhiran serkai july 2025
---Advertisement---
Advertisement

ராகு சந்திரன் சேர்க்கை ஜூலை 2025

ஜோதிடத்தில் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் ராசியை மாற்றி கொள்ளும். அப்படி மாற்றி கொள்ளும் போது எல்லா ராசிகளிலும் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. கும்ப ராசிக்கு சந்திரன் ஜூலை 13-ம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியினால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது எல்லா ரசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

தனுசு:

rahu santhiran

தனுசு ராசியில் 3-வது வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கை உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களின் எந்த செயலிலும் பக்க பலமாக இருக்க மாட்டார்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதையை ஆனது அதிகரிக்கும். முக்கியமான சில வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கூட அவை முடிவடையாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் யாருடன் சண்டை ஏற்பட்டால் கூட வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

2030-குள் கோடீஸ்வரர் ஆகும் ராசிகள் யார் யார் தெரியுமா

கும்பம்:

rahu santhiran 2025

ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கைஆனது கும்ப ராசியில் முதல் வீட்டில் நிகழவிருக்கிறது.பணியிடத்தில் மேல் அதிகாரிகளுடன் எந்த விஷயத்திற்காகவும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும். நீங்கள் துன்ஹ வேலையிலும் கவனம் இல்லாமல் மனம் ஆனது அலைபாயும். நீங்கள் வேலையை விட வேண்டும் என்று நினைத்தால் இந்த உகந்ததாக இருக்காது. ஏனென்றால் வேலை இல்லாமல் கஷ்டப்படுவீர்கள்.

சிம்மம்:

rahu santhiran 2025

சிம்ம ராசியில் 7-வது வீட்டில் ராகு மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழவிருக்கிறது. திருமண வாழ்க்கை ஆனது மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு ஆனது அதிகமாக காணப்பட்டாலும் அதற்கான செலவுகள் ஆனது அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக கடையில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now