ரக்ஷா பந்தன் நாளில் 4 கிரகங்கள் வக்ர நிலை சேர்க்கை
ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடையும் போது ஒவ்வொரு பலனை தரும். இந்த பலன்கள் ஆனது அவை உருவாக கூடிய பெயர்ச்சியை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சனி, புதன், ராகு, கேது போன்ற கிரகங்கள் ஆனது வக்ர நிலையில் இருக்கும். இந்த கிரகங்கள் அனைத்தும் பின்னோக்கி பயணிக்க கூடியது. இந்த நிலை ஆனது சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இந்த தாக்கம் ஆனது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதனுடைய தாக்கம் ஏற்படும். ஆனால் 3 ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 4 கிரகங்களின் வக்ர நிலை ஆனது எல்லா செயல்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். வெளியில் யாருக்கும் கடனாக பணம் கொடுத்திருந்து அந்த பணம் இதுவரை கைக்கு வராமல் இருந்தால் அவை கைக்கு கிடைக்க கூடிய காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது அவசியமானது. நீங்கள் ஏற்கனவே ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாப தொகையானது கிடைக்கும். இதனை வைத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
சனி பகவானால் 30 ஆண்டுக்கு பிறகு உருவாகும் விபரீத ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு கஷ்டமா! அதிர்ஷ்டமா
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 4 கிரகங்களின் பெயர்ச்சி ஆனது சாதகமான பலன்களை கொடுக்கும். உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் ஆனது கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு எதிர்ப்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு ஆனது அதிகமாக கிடைக்கும். இதனை பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
மீனம்:
4 கிரகங்களில் பெயர்ச்சி ஆனது மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு பணவரவு ஆனது மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் ஆனது கிடைக்கும். திருமண வரன் கிடைக்கவில்லை என்று இத்தனை நாள் இருந்தவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். உங்களுடைய திருமண வாழ்க்கை ஆனது மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள். லாபமும் அதிகமாக கிடைக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














