ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 மீனம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரங்கங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்று கொள்வார்கள். அது போலவே ராகுவும் கேதுவும், குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். ராகுவும் கேதுவும் 30 அக்டோபர் 2023 அன்று தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நடக்கிறது. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. மேலும் இவை எப்போதும் வக்ர நிலையிலேயே, அதாவது தலைகீழ் இயக்கத்திலெயே இயங்குகின்றன. பொதுவாக கிரங்களின் மாற்றம் அனைத்து ரசிகளிலும் ஏற்படுத்தும். அது போல ராகு கேது பெயர்ச்சியும் அனைத்து ரசிகளிலும் காணப்படும். இருந்தாலும் இரு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது என்று அறிந்து கொள்வோம்.
ராகு கேது பெயர்ச்சியால் இனி இந்த ராசிக்கார்களின் வாழ்க்கை பொற்காலமாக மாறப்போகிறது
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
தனுசு ராசி:
ராகு கேது பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு வளர்ச்சியை தர போகிறது. தொழில் செய்பவராக இருந்தால் இதுவரை இல்லாத லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.
நிலம் சம்மந்தமாக ஏதும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். அலுவலங்களில் வேலை பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
சனி ராகு சேர்க்கையினால் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்..!
கன்னி ராசி:
ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். பணவரவு அதிகரிக்க கூடும். அதனால் எதிர்காலத்தில் பயனுள்ள வகையில் பணத்தை சேமிக்க வேண்டும்.
மிதுன ராசி:
ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதும் பிரச்சனையில் இருந்தால் அவை நீங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபமும் பார்ப்பீர்கள். திடீரென்று லாபம் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்..
ரிஷப ராசி:
ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஏதும் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். பணியிடத்தில் வளர்ச்சியை காண்பீர்கள்.
மேஷ ராசி:
ராகு கேது பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை அதிகரிப்பதால் வருமானமும் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயரவும், சம்பள உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |