ராகு கேது பெயர்ச்சி பலன்கள் | Rahu Ketu Peyarchi 2023
நம்முடைய வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் தீர்மானிப்பது நம்முடைய ஜோதிட சாத்திரம் தான். இந்த ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வீட்டில் அமர்ந்திருக்கும். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு பலன்களை அளிப்பார்..! அந்த வகையில் இரண்டு கிரகங்களும் பெயர்ச்சி ஆகிறது என்றால் 12 ராசிகளில் ஒரு சில ராசிக்கு மட்டும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். அது எந்த ராசிகள் என்று உங்களுக்கு தெரியுமா..? அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Rahu Ketu Peyarchi 2023:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 தேதி மேஷ ராசியில் ராகு பகவானும், துலாம் ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சி செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வருடம் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி 3 பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளது.
ராகு – கேது பெயர்ச்சி அக்டோபர் 30, 2023 அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ராகு, குருவின் சொந்த ராசியான மீன ராசியிலும், புதன் ஆளும் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். இந்த மாற்றத்தால் நிறைய நல்ல பலன்களை அடைய உள்ள ராசிகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!
கும்ப ராசி:
கும்ப ராசியில் 3 ஆம் வீட்டில் நுழைய உள்ளார். இந்த அமைப்பு பலவிதமான பலன்களை அளிக்க உள்ளார். கும்ப ராசிக்கு மங்களகரமான பலன்களை அளிக்க உள்ளார். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல லாபத்தை அளிக்கும். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் எதிர்பார்ப்பவர்களுக்குச் சாத்தியமாக வாய்ப்புள்ளது. நல்ல லாபம் கிடைக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்
விருச்சிகம் ராசி:
இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் எதிரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மன உறுதி, தன்னம்பிக்கை அதிகளவு காணப்படும். நிதி நிலை முன்பை விட அதிகமாக இருக்கும்.
கடக ராசி:
கடக ராசிக்கு 1 வீட்டில் நுழைய உள்ளார். இதனால் ஒரு சில விஷயத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிலரின் உடல் நிலை சற்று மோசமாக இருக்கும். அதேபோல் பணவரவு வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு சற்று குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது
மிதுனம் ராசி:
மிதுன ராசிக்கு 11 வீட்டில் நுழைய உள்ளார். பதினோராம் வீடு லாபஸ்தானம் ஆகும். அதில் அக்டோபரில் நுழைய உள்ளார். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். தொழில் வணிக ரீதியாக நல்ல மாற்றம் கிடைக்கும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |