வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

500 ஆண்டுகளுக்கு பிறகு ராகுவும், குருவும் சேர்வதால் இவங்க வீடு தேடி அதிர்ஷ்டம் வர போகிறது..

Updated On: April 28, 2025 1:03 PM
Follow Us:
rahu ketu peyarchiyal athirstam pera pogum rasigal
---Advertisement---
Advertisement

நவபஞ்சம யோகம்

ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசிகளில் பெயர்ச்சி அடையும். இந்த காலமானது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு காலத்தை பொறுத்து அமையும். அப்படி பெயர்ச்சி அடையும் போது எல்லா ராசிகளிலும் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிக நன்மையை தர கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் மே 18-ம் தேதி ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைவார். இதனால் நவபஞ்ச ராஜயோகம் நிகழவுள்ளது. இந்த நவபஞ்ச யோகமானது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கிறது. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அடைய போகிறார்கள்.

கன்னி:

நவபஞ்சம யோகம் 

கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகமானது வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்க போகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் முன்னேற்றம் அடைய கூடியதாக இருக்கக்கூடும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் இந்த கால கட்டத்தில் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள் 2025

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் உங்களின் எல்லா செயல்களுக்கும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். இந்த கால கட்டமானது வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். மாணவர்கள் யாரேனும் தேர்வு எழுதிருந்தால் இந்த நேரத்தில் நல்ல ரிசல்ட்டை பெறுவார்கள். ஏதேனும் பணம் கைக்கு வராமல் இருந்தால் அந்த தொகையானது கைக்கு வந்து சேரும். வெளிநாட்டிற்கு பணி சம்மந்தமாக வெளியே செல்வீர்கள். இவை உங்களுக்கு சாதகமான பலனை தரக்கூடியதாக இருக்கும்.

மகரம்:

நவபஞ்சம யோகம் 

மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகமானது திடீரென்று யோகத்தை தரக்கூடியதாக இருக்கும். அலுவலங்களில் வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதனால் சம்பளம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால், அவை இந்த காலத்தில் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதியதாக சொத்து அல்லது நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் திடீரென்று லாபம் கிடைக்கும். இதன் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ட்ரை செய்து கொண்டிருந்தால் இந்த நேரம் உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now