வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தான் மிகவும் பிரகாசிக்க போகின்றது..!

Updated On: September 27, 2023 6:43 AM
Follow Us:
Rahu Peyarchi Palangal in Tamil
---Advertisement---
Advertisement

Rahu Peyarchi Palangal in Tamil

பொதுவாக ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வதை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். இவ்வாறு நவகிரகங்களில் ஒருவரான ராகு தனது ராசியை மாற்ற உள்ளார். இதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் இதன் பலன்கள் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிகமான நல்ல பலனை அளிக்கின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள். அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ராகுவின் பெயர்ச்சியால் ராஜ யோகத்தை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்:

நவகிரகங்களில் ஒருவரான ராகு அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீன ராசியில் ராகுவின் பிரவேசம் வக்ர இயக்கத்தில் அதாவது தலைகீழ் இயக்கத்தின் மூலம் இருக்கும்.

ராகுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் விரிவாக காணலாம் வாங்க..

மேஷ ராசி:

மேஷ ராசி

 

மேஷ ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகு பெயர்ச்சி ஆவதால் அதிக பலன்கள் கிடைக்கும். இதன் காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள்.

இந்த பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவாக இருக்கும். மேலும் இந்த நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

இந்த 3 ராசிக்காரர்கள் அதிக மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கலாம் இதில் உங்க ராசியும் இருக்கானு பாருங்க

கடக ராசி:

கடகம் ராசி

கடக ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தால் பல சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது வெற்றிகரமாக நிறைவேறும்.

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் தற்போது உருவாகும். உங்கள் கனவை நிறைவேற்ற ராகு பெயர்ச்சி உங்களுக்கு உதவியாக இருக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள்.

மீன ராசி:

மீன ராசி

 

மீனா ராசியில் தான் இந்த பெயர்ச்சி நிகழ் இருப்பதால் அதிக நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அதாவது உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்படும்.

உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், இந்த நேரத்தில், அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். எதிர்பாராத இடங்கலிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அக்டோபர் மாதம்

வாரி வழங்கும் சுக்கிரன் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கப்போகும் ராசிக்காரர்கள் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now