வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

50 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜயோகம் இதனால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்க போகுது

Updated On: April 23, 2025 12:17 PM
Follow Us:
Raja Yoga will be available after 50 years so it will affect 3 zodiac signs in tamil
---Advertisement---
Advertisement

சுக்கிரன் மற்றும் புதனால் கிடைக்கும் ராஜயோகம்

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருக்கும். இப்படி மாற்றி கொள்ளும் போது கிரங்கங்களின் பார்வை ஆனது எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அல்லி தர போகிறது. ஆனால் சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி தரும். அந்த வகையில் சுக்கிரன் மற்றும் புதனால் கிடைக்கும் ராஜ யோகம் கிடைக்க போகிறது. சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்து மாளவ்ய ராஜயோகத்தையும், புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைந்து பத்ர ராஜயோகம் கிடைக்க இருக்கிறது. இந்த இரண்டு ராஜயோகங்களும் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருக்கிறது. இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மகரம்:

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை ராஜயோகமானது எல்லா விதத்திலும் நன்மையை மட்டும் தரக்கூடியதாக இருக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இடன நேரத்தில் பதவி உயர்வும் மற்றும் சமபல உயர்வு கிடைக்கும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து மட்டும் நிலத்தால் ஏதேனும் அரசு தொடர்பான பிரச்சனை ஏதும் இருந்தால் அவை நிலுவைக்கு வரும். திடீரென்று பணவரவு அதிகமாக கிடைக்கும். இதனால் மூலம் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ராகு சுக்கிர சேர்க்கையால் மே 18-ம் தேதி வரைக்கும் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகுது..

கன்னி:

சுக்கிரன் மற்றும் புதனால் கிடைக்கும் ராஜயோகம் 

கன்னி ராசிக்காரர்கள் யாரேனும் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இடஙக இரட்டை ராஜயோகம் ஆனது சிறப்பாக இருக்கும்அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களையும் வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் சம்மந்தமாக வெளிநாடு செல்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் உழைப்பு இருந்தாலும் கூடவே அதிர்ஷ்டமும் கைகொடுக்கும்.

சிம்மம்:

சுக்கிரன் மற்றும் புதனால் கிடைக்கும் ராஜயோகம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இரட்டை ராஜயோகமானது சிறப்பானதாக அமையும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வினால் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் நீண்ட நாட்கள் ஆசையானது நிறைவேறும். வீட்டில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதையும் வாங்கி தருவீர்கள்.சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும். மேலும் நீங்கள் தொழிலில் புதியதாக ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் அதனை செயல்படுத்தலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now