Rama Ashtothram in Tamil
இந்த உலகை படைத்து காத்து கொண்டிருக்கும் கடவுளான விஸ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் மிக மிக முக்கியமான அவதாரம் என்றால் அது ராம அவதாரம் தான். அதாவது இந்த உலகிற்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க நெறியை கூறியது இந்த ராம அவதாரம் தான். மேலும் ஒரு கணவன் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் கூறப்படுவதும் இந்த ராம அவதாரம் தான். அப்படிப்பட்ட ராமரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அவரின் போற்றிகள், மந்திரம், அஷ்டோத்திரம் மற்றும் ஸ்தோத்திரம் ஆகியவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் ஸ்ரீ ராமரின் அஷ்டோத்தர வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை படித்து பயன் பெறுங்கள்.
சீரடி சத்திய சாய்பாபாவின் அஷ்டோத்திர வரிகள்
Rama Ashtothram Lyrics in Tamil
ஓம் ஶ்ரீராமாய னமஃ |
ஓம் ராமபத்ராய னமஃ |
ஓம் ராமசம்த்ராய னமஃ |
ஓம் ஶாஶ்வதாய னமஃ |
ஓம் ராஜீவலோசனாய னமஃ |
ஓம் ஶ்ரீமதே னமஃ |
ஓம் ராஜேம்த்ராய னமஃ |
ஓம் ரகுபும்கவாய னமஃ |
ஓம் ஜானகீவல்லபாய னமஃ |
ஓம் சைத்ராய னமஃ || ௧0 ||
ஓம் ஜிதமித்ராய னமஃ |
ஓம் ஜனார்தனாய னமஃ |
ஓம் விஶ்வாமித்ர ப்ரியாய னமஃ |
ஓம் தாம்தாய னமஃ |
ஓம் ஶரண்யத்ராணதத்பராய னமஃ |
ஓம் வாலிப்ரமதனாய னமஃ |
ஓம் வாக்மினே னமஃ |
ஓம் ஸத்யவாசே னமஃ |
ஓம் ஸத்யவிக்ரமாய னமஃ |
ஓம் ஸத்யவ்ரதாய னமஃ || ௨0 ||
குரு பகவானின் அஷ்டோத்திர நாமாவளி பாடல் வரிகள்
ஓம் வ்ரததராய னமஃ |
ஓம் ஸதாஹனுமதாஶ்ரிதாய னமஃ |
ஓம் கௌஸலேயாய னமஃ |
ஓம் கரத்வம்ஸினே னமஃ |
ஓம் விராதவதபம்டிதாய னமஃ |
ஓம் விபீஷணபரித்ராணாய னமஃ |
ஓம் ஹரகோதம்டகம்டனாய னமஃ |
ஓம் ஸப்ததாளப்ரபேத்த்ரே னமஃ |
ஓம் தஶக்ரீவஶிரோஹராய னமஃ |
ஓம் ஜாமதக்ன்யமஹாதர்ப தளனாய னமஃ || ௩0 ||
ஓம் தாடகாம்தகாய னமஃ |
ஓம் வேதாம்தஸாராய னமஃ |
ஓம் வேதாத்மனே னமஃ |
ஓம் பவரோகைகஸ்யபேஷஜாய னமஃ |
ஓம் தூஷணத்ரிஶிரோஹம்த்ரே னமஃ |
ஓம் த்ரிமூர்தயே னமஃ |
ஓம் த்ரிகுணாத்மகாய னமஃ |
ஓம் த்ரிவிக்ரமாய னமஃ |
ஓம் த்ரிலோகாத்மனே னமஃ |
ஓம் புண்யசாரித்ரகீர்தனாய னமஃ || ௪0 ||
ஓம் த்ரிலோகரக்ஷகாய னமஃ |
ஓம் தன்வினே னமஃ |
ஓம் தம்டகாரண்யகர்தனாய னமஃ |
ஓம் அஹல்யாஶாபஶமனாய னமஃ |
ஓம் பித்றுபக்தாய னமஃ |
சீரடி சாய்பாபாவின் மாலை நேர ஆரத்தி பாடல் வரிகள்
ஓம் வரப்ரதாய னமஃ |
ஓம் ஜிதேம்த்ரியாய னமஃ |
ஓம் ஜிதக்ரோதாய னமஃ |
ஓம் ஜிதமித்ராய னமஃ |
ஓம் ஜகத்குரவே னமஃ || ௫0 ||
ஓம் யக்ஷவானரஸம்காதினே னமஃ |
ஓம் சித்ரகூடஸமாஶ்ரயாய னமஃ |
ஓம் ஜயம்தத்ராணவரதாய னமஃ |
ஓம் ஸுமித்ராபுத்ரஸேவிதாய னமஃ |
ஓம் ஸர்வதேவாதிதேவாய னமஃ |
ஓம் ம்றுதவானரஜீவனாய னமஃ |
ஓம் மாயாமாரீசஹம்த்ரே னமஃ |
ஓம் மஹாதேவாய னமஃ |
ஓம் மஹாபுஜாய னமஃ |
ஓம் ஸர்வதேவஸ்துதாய னமஃ || ௬0 ||
ஓம் ஸௌம்யாய னமஃ |
ஓம் ப்ரஹ்மண்யாய னமஃ |
ஓம் முனிஸம்ஸ்துதாய னமஃ |
ஓம் மஹாயோகினே னமஃ |
ஓம் மஹோதராய னமஃ |
ஓம் ஸுக்ரீவேப்ஸிதராஜ்யதாய னமஃ |
ஓம் ஸர்வபுண்யாதிகபலாய னமஃ |
ஓம் ஸ்ம்றுதஸர்வாகனாஶனாய னமஃ |
ஓம் ஆதிபுருஷாய னமஃ |
ஓம் பரம புருஷாய னமஃ || ௭0 ||
ஓம் மஹாபுருஷாய னமஃ |
ஓம் புண்யோதயாய னமஃ |
ஓம் தயாஸாராய னமஃ |
ஓம் புராணபுருஷோத்தமாய னமஃ |
ஓம் ஸ்மிதவக்த்ராய னமஃ |
ஓம் மிதபாஷிணே னமஃ |
ஓம் பூர்வபாஷிணே னமஃ |
ஓம் ராகவாய னமஃ |
ஓம் அனம்தகுணகம்பீராய னமஃ |
ஓம் தீரோதாத்தகுணோத்தராய னமஃ || ௮0 ||
ஓம் மாயாமானுஷசாரித்ராய னமஃ |
ஓம் மஹாதேவாதிபூஜிதாய னமஃ |
ஓம் ஸேதுக்றுதே னமஃ |
ஓம் ஜிதவாராஶயே னமஃ |
ஓம் ஸர்வதீர்தமயாய னமஃ |
ஓம் ஹரயே னமஃ |
ஓம் ஶ்யாமாம்காய னமஃ |
ஓம் ஸும்தராய னமஃ |
ஓம் ஶூராய னமஃ |
ஓம் பீதவாஸாய னமஃ || ௯0 ||
ஓம் தனுர்தராய னமஃ |
ஓம் ஸர்வயஜ்ஞாதிபாய னமஃ |
ஓம் யஜ்ஞாய னமஃ |
ஓம் ஜராமரணவர்ஜிதாய னமஃ |
ஓம் விபீஷண ப்ரதிஷ்டாத்ரே னமஃ |
ஓம் ஸர்வாபகுணவர்ஜிதாய னமஃ |
சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்
ஓம் பரமாத்மனே னமஃ |
ஓம் பரஸ்மைப்ரஹ்மணே னமஃ |
ஓம் ஸச்சிதானம்தவிக்ரஹாய னமஃ |
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே னமஃ || ௧00 ||
ஓம் பரஸ்மைதாம்னே னமஃ |
ஓம் பராகாஶாய னமஃ |
ஓம் பராத்பரஸ்மை னமஃ |
ஓம் பரேஶாய னமஃ |
ஓம் பாரகாய னமஃ |
ஓம் பாராய னமஃ |
ஓம் ஸர்வதேவாத்மகாய னமஃ |
ஓம் பரஸ்மை னமஃ || ௧0௮ ||
|| இதீ ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶதனாமாவலிஃ ஸம்பூர்ணம் ||
ஸ்ரீ ராம அஷ்டோத்தரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |