Rama Raksha Stotram Lyrics in Tamil
ராமரைப் போற்றும் சக்திவாய்ந்த ஸ்தோத்திரங்கள் நிறைய உள்ளன அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த ராம ரக்ஷா ஸ்தோத்ரம் .இதற்கென தனி சிறப்பு உள்ளது. இது புத்த கௌசிக முனிவரால் எழுதப்பட்டது. இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் மனமுருகி உச்சரித்தால் அனைத்து பிரச்சனைகள் மற்றும் கவலைகள் இருந்து பாராயணம் செய்பவரைக் காப்பதாகக் கூறப்படுகிறது. Rama Raksha Stotram தினமும் பாடினால் கண் நோய்கள் குணமாகும் என்பதும் ஐதீகம். உங்களது வாழ்க்கையில் ஏற்படும் கடன்கள் மற்றும் தடைகளை கடக்க இந்த Sri Rama Raksha Stotram உதவுகின்றது.
யார் ஒருவர் மனதார ராம ரக்ஷா மந்திரத்தை பாராயணம் செய்கிறாரோ அவர் பல இன்னல்களில் இருந்து காப்பாத்தப்படுவார். இந்த பதிவில் நாங்கள் ராம ரக்ஷா ஸ்தோத்திரத்திற்கான தமிழ் வரிகளை பதிவிட்டுளோம், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
Sri Rama Raksha Stotram in Tamil | Rama Raksha Stotram Lyrics in Tamil Translation
த்⁴யானம்-
த்⁴யாயேதா³ஜானுபா³ஹும்ʼ த்⁴ருʼதஶரத⁴னுஷம்ʼ ப³த்³த⁴பத்³மாஸனஸ்த²ம்ʼ
பீதம்ʼ வாஸோ வஸானம்ʼ நவகமலத³லஸ்பர்தி⁴னேத்ரம்ʼ ப்ரஸன்னம் ।
வாமாங்காரூட⁴ஸீதாமுக²கமலமிலல்லோசனம்ʼ நீரதா³ப⁴ம்ʼ
நானாலங்காரதீ³ப்தம்ʼ த³த⁴தமுருஜடாமண்ட³லம்ʼ ராமசந்த்³ரம் ॥
ஸ்தோத்ரம்-
சரிதம்ʼ ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।
ஏகைகமக்ஷரம்ʼ பும்ʼஸாம்ʼ மஹாபாதகனாஶனம் ॥ ௧ ॥
த்⁴யாத்வா நீலோத்பலஶ்யாமம்ʼ ராமம்ʼ ராஜீவலோசனம் ।
ஜானகீலக்ஷ்மணோபேதம்ʼ ஜடாமகுடமண்டி³தம் ॥ ௨ ॥
ஸாஸிதூணத⁴னுர்பா³ணபாணிம்ʼ நக்தஞ்சராந்தகம் ।
ஸ்வலீலயா ஜக³த்ராதும்ʼ ஆவிர்பூ⁴தம்ʼ அஜம்ʼ விபு⁴ம் ॥ ௩ ॥
ராமரக்ஷாம்ʼ படே²த்ப்ராஜ்ஞ꞉ பாபக்⁴னீம்ʼ ஸர்வகாமதா³ம் ।
ஶிரோ மே ராக⁴வ꞉ பாது பா²லம்ʼ த³ஶரதா²த்மஜ꞉ ॥ ௪ ॥
கௌஸல்யேயோ த்³ருʼஶௌ பாது விஶ்வாமித்ரப்ரிய꞉ ஶ்ருதீ ।
க்⁴ராணம்ʼ பாது மக²த்ராதா முக²ம்ʼ ஸௌமித்ரிவத்ஸல꞉ ॥ ௫ ॥
ஜிஹ்வாம்ʼ வித்³யானிதி⁴꞉ பாது கண்ட²ம்ʼ ப⁴ரதவந்தி³த꞉ ।
ஸ்கந்தௌ⁴ தி³வ்யாயுத⁴꞉ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக꞉ ॥ ௬ ॥
கரௌ ஸீதாபதி꞉ பாது ஹ்ருʼத³யம்ʼ ஜாமத³க்³ன்யஜித் ।
மத்⁴யம்ʼ பாது க²ரத்⁴வம்ʼஸீ நாபி⁴ம்ʼ ஜாம்ப³வதா³ஶ்ரய꞉ ॥ ௭ ॥
ஸுக்³ரீவேஶ꞉ கடிம்ʼ பாது ஸக்தி²னீ ஹனுமத்ப்ரபு⁴꞉ ।
ஊரூ ரகூ⁴த்தம꞉ பாது ரக்ஷ꞉குலவினாஶக்ருʼத் ॥ ௮ ॥
Rama Raksha Stotram Lyrics in Tamil Meaning
ஜானுனீ ஸேதுக்ருʼத்பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ந்தக꞉ ।
பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத³꞉ பாது ராமோ(அ)கி²லம்ʼ வபு꞉ ॥ ௯ ॥
ஏதாம்ʼ ராமப³லோபேதாம்ʼ ரக்ஷாம்ʼ ய꞉ ஸுக்ருʼதீ படே²த் ।
ஸ சிராயு꞉ ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ ௧௦ ॥
பாதாலபூ⁴தலவ்யோமசாரிணஶ்ச²த்³மசாரிண꞉ ।
ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம்ʼ ராமனாமபி⁴꞉ ॥ ௧௧ ॥
ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசந்த்³ரேதி வா ஸ்மரன் ।
நரோ ந லிப்யதே பாபை꞉ பு⁴க்திம்ʼ முக்திம்ʼ ச விந்த³தி ॥ ௧௨ ॥
ஜக³ஜ்ஜைத்ரைகமந்த்ரேண ராமனாம்னாபி⁴ரக்ஷிதம் ।
ய꞉ கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²꞉ ஸர்வஸித்³த⁴ய꞉ ॥ ௧௩ ॥
வஜ்ரபஞ்ஜரனாமேத³ம்ʼ யோ ராமகவசம்ʼ ஸ்மரேத் ।
அவ்யாஹதாஜ்ஞ꞉ ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³லம் ॥ ௧௪ ॥
ஆதி³ஷ்டவான்யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம்ʼ ஹர꞉ ।
ததா² லிகி²தவான்ப்ராத꞉ ப்ரபு³த்³தோ⁴ பு³த⁴கௌஶிக꞉ ॥ ௧௫ ॥
ஆராம꞉ கல்பவ்ருʼக்ஷாணாம்ʼ விராம꞉ ஸகலாபதா³ம் ।
அபி⁴ராமஸ்த்ரிலோகானாம்ʼ ராம꞉ ஶ்ரீமான் ஸ ந꞉ ப்ரபு⁴꞉ ॥ ௧௬ ॥
Rama Raksha Stotram Lyrics in Tamil Download
தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ ।
புண்ட³ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருʼஷ்ணாஜினாம்ப³ரௌ ॥ ௧௭ ॥
ப²லமூலாஶினௌ தா³ந்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ ।
புத்ரௌ த³ஶரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥ ௧௮ ॥
ஶரண்யௌ ஸர்வஸத்த்வானாம்ʼ ஶ்ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம் ।
ரக்ஷ꞉ குலனிஹந்தாரௌ த்ராயேதாம்ʼ நோ ரகூ⁴த்தமௌ ॥ ௧௯ ॥
ஆத்தஸஜ்யத⁴னுஷாவிஷுஸ்ப்ருʼஶாவக்ஷயாஶுக³னிஷங்க³ஸங்கி³னௌ ।
ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்³ரத꞉ பதி² ஸதை³வ க³ச்ச²தாம் ॥ ௨௦ ॥
ஸன்னத்³த⁴꞉ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா ।
க³ச்ச²ன்மனோரதோ²(அ)ஸ்மாகம்ʼ ராம꞉ பாது ஸலக்ஷ்மண꞉ ॥ ௨௧ ॥ [*நஶ்ச*]
ராமோ தா³ஶரதி²꞉ ஶூரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ ।
காகுத்த்²ஸ꞉ புருஷ꞉ பூர்ண꞉ கௌஸல்யேயோ ரகூ⁴த்தம꞉ ॥ ௨௨ ॥
வேதா³ந்தவேத்³யோ யஜ்ஞேஶ꞉ புராணபுருஷோத்தம꞉ ।
ஜானகீவல்லப⁴꞉ ஶ்ரீமான் அப்ரமேய பராக்ரம꞉ ॥ ௨௩ ॥
இத்யேதானி ஜபன்னித்யம்ʼ மத்³ப⁴க்த꞉ ஶ்ரத்³த⁴யான்வித꞉ ।
அஶ்வமேதா⁴தி⁴கம்ʼ புண்யம்ʼ ஸம்ப்ராப்னோதி ந ஸம்ʼஶய꞉ ॥ ௨௪ ॥
ராமம்ʼ து³ர்வாத³லஶ்யாமம்ʼ பத்³மாக்ஷம்ʼ பீதவாஸஸம் ।
ஸ்துவந்தி நாமபி⁴ர்தி³வ்யை꞉ ந தே ஸம்ʼஸாரிணோ நர꞉ ॥ ௨௫ ॥
ராமம்ʼ லக்ஷ்மணபூர்வஜம்ʼ ரகு⁴வரம்ʼ ஸீதாபதிம்ʼ ஸுந்த³ரம்
காகுத்ஸ்த²ம்ʼ கருணார்ணவம்ʼ கு³ணனிதி⁴ம்ʼ விப்ரப்ரியம்ʼ தா⁴ர்மிகம் ।
ராஜேந்த்³ரம்ʼ ஸத்யஸந்த⁴ம்ʼ த³ஶரத²தனயம்ʼ ஶ்யாமலம்ʼ ஶாந்தமூர்திம்
வந்தே³ லோகாபி⁴ராமம்ʼ ரகு⁴குலதிலகம்ʼ ராக⁴வம்ʼ ராவணாரிம் ॥ ௨௬ ॥
ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ ॥ ௨௭ ॥
ராம ரக்ஷா மந்திரம் | Rama Raksha Manthra in Tamil
ஶ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஶ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம ।
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம்ʼ ப⁴வ ராம ராம ॥ ௨௮ ॥
ஶ்ரீராமசந்த்³ரசரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராமசந்த்³ரசரணௌ வசஸா க்³ருʼணாமி ।
ஶ்ரீராமசந்த்³ரசரணௌ ஶிரஸா நமாமி
ஶ்ரீராமசந்த்³ரசரணௌ ஶரணம்ʼ ப்ரபத்³யே ॥ ௨௯ ॥
மாதா ராமோ மத்பிதா ராமசந்த்³ர꞉
ஸ்வாமீ ராமோ மத்ஸகா² ராமசந்த்³ர꞉ ।
ஸர்வஸ்வம்ʼ மே ராமசந்த்³ரோ த³யாலு꞉
நான்யம்ʼ ஜானே நைவ ஜானே ந ஜானே ॥ ௩௦ ॥ [*தை³வம்ʼ*]
த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே து ஜனகாத்மஜா ।
புரதோ மாருதிர்யஸ்ய தம்ʼ வந்தே³ ரகு⁴னந்த³னம் ॥ ௩௧ ॥
லோகாபி⁴ராமம்ʼ ரணரங்க³தீ⁴ரம்ʼ
ராஜீவனேத்ரம்ʼ ரகு⁴வம்ʼஶனாத²ம் ।
காருண்யரூபம்ʼ கருணாகரம்ʼ தம்ʼ
ஶ்ரீராமசந்த்³ரம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே ॥ ௩௨ ॥
மனோஜவம்ʼ மாருததுல்யவேக³ம்ʼ
ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம் ।
வாதாத்மஜம்ʼ வானரயூத²முக்²யம்ʼ
ஶ்ரீராமதூ³தம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே ॥ ௩௩ ॥
கூஜந்தம்ʼ ராம ராமேதி மது⁴ரம்ʼ மது⁴ராக்ஷரம் ।
ஆருஹ்ய கவிதாஶாகா²ம்ʼ வந்தே³ வால்மீகிகோகிலம் ॥ ௩௪ ॥
ஆபதா³மபஹர்தாரம்ʼ தா³தாரம்ʼ ஸர்வஸம்பதா³ம் ।
லோகாபி⁴ராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் ॥ ௩௫ ॥
ப⁴ர்ஜனம்ʼ ப⁴வபீ³ஜானாமார்ஜனம்ʼ ஸுக²ஸம்பதா³ம் ।
தர்ஜனம்ʼ யமதூ³தானாம்ʼ ராம ராமேதி க³ர்ஜனம் ॥ ௩௬ ॥
ராமோ ராஜமணி꞉ ஸதா³ விஜயதே ராமம்ʼ ரமேஶம்ʼ ப⁴ஜே
ராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ ராமாய தஸ்மை நம꞉ ।
ராமான்னாஸ்தி பராயணம்ʼ பரதரம்ʼ ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்ʼ
ராமே சித்தலய꞉ ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர ॥ ௩௭ ॥
ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரனாம தத்துல்யம்ʼ ராமனாம வரானநே ॥ ௩௮ ॥
இதி ஶ்ரீ ரா மரக்ஷா ஸ்தோத்ரம் ।
இன்றைய நாள் மட்டுமின்றி எல்லா நாட்களிலும், இந்த ராம ரக்ஷா ஸ்தோத்ரம் உச்சரிப்பதால் உங்களுக்கு நிறைய வகையான நன்மைகள் கிட்டும். முயற்சித்து பாருங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |