12 ராசிகளுக்கான ராசி அதிபதிகள் மற்றும் நட்சத்திர அதிபதிகள்..!

Rasi Athipathi

12 ராசி அதிபதி | Rasi Athipathi

பொதுவாக ஜோதிடத்தில் மிகவும் அவசியமாக ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் பார்க்கப்படுகிறது. அதாவது மொத்தம் 12 ராசிகளும் அதில் 27 நட்சத்திரங்களும் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பது போன்று, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திர அதிபதிகளும் இருக்கின்றன. இந்த ராசி அதிபதிகள் ஒருவரின் நல் வினை, தீவினை ஆகியவற்றை நிர்ணயிக்கும் விதமாகப் பார்க்கப்படுகின்றது. சரி இந்த பதிவில் 12 ராசிகளுக்கான ராசி அதிபதி மற்றும் நட்சத்திர அதிபதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

12 ராசி அதிபதிகள்:-

12 ராசிகள் 12 ராசி அதிபதிகள்
மேஷம் – ராசி நாதன்செவ்வாய்
ரிஷபம்- ராசி நாதன்சுக்கிரன்
மிதுனம் – ராசி நாதன்புதன்
கடகம் – ராசி நாதன்
சந்திரன்
சிம்மம் – ராசி நாதன்சூரியன்
கன்னி – ராசி நாதன்புதன்
துலாம் – ராசி நாதன்சுக்கிரன்
விருச்சிகம் – ராசி நாதன்செவ்வாய்
தனுசு – ராசி நாதன்குரு
மகரம் – ராசி நாதன்சனி 
கும்பம் – ராசி நாதன்சனி 
மீனம் – ராசி நாதன்குரு 

 

ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம்

27 நட்சத்திரத்திற்கான அதிபதிகள் – 27 Natchathiram Athipathi:-

மேஷம் நட்சத்திர அதிபதி:

மேஷம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கின்றார். மேஷம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்று கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

நட்சத்திரம்நட்சத்திர அதிபதிகள் (Natchathiram Athipathi)
அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்

ரிஷபம் நட்சத்திர அதிபதி:

ரிஷபம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் பகவான் இருக்கின்றார். ரிஷபம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்று கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரம்நட்சத்திர அதிபதி (Natchathiram Athipathi)
கார்த்திகைசூரியன்
ரோகிணிசந்திரன்
மிருகசீரிஷம்செவ்வாய்

மிதுனம் நட்சத்திர அதிபதி:-

மிதுனம் ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார். மிதுனம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரம்நட்சத்திர அதிபதிகள் (Natchathiram Athipathi)
மிருகசீரிஷம்செவ்வாய்
திருவாதிரைராகு 
புனர்பூசம்குரு 

கடகம் நட்சத்திர அதிபதி:

கடகம் ராசியின் அதிபதியாக சந்திரன் பகவான் இருக்கின்றார். கடகம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி (Natchathiram Athipathi)
புனர்பூசம்குரு
பூசம் சனி 
ஆயில்யம் புதன் 

சிம்மம் நட்சத்திர அதிபதி:-

சிம்மம் ராசியின் அதிபதியாக சூரியன் பகவான் இருக்கின்றார். சிம்மம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
மகம்கேது 
பூரம் சுக்கிரன் 
உத்திரம்சூரியன் 

கன்னி நட்சத்திர அதிபதி: 

கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார். கன்னி ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
உத்திரம் சூரியன் 
அஸ்தம் சந்திரன்
சித்திரைசெவ்வாய்

துலாம் நட்சத்திர அதிபதி:

Thulam Rasi Athipathi – துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் பகவான் இருக்கின்றார். துலாம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
சித்திரை செவ்வாய் 
சுவாதி ராகு 
விசாகம் குரு 

விருச்சிகம் நட்சத்திர அதிபதி:

விருச்சிகம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கின்றார். விருச்சிகம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
விசாகம்குரு 
அனுஷம் சனி 
கேட்டைபுதன் 

தனுசு நட்சத்திர அதிபதி:

தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கின்றார். தனுசு ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
மூலம் கேது 
பூராடம் சுக்கிரன் 
உத்திராடம் சூரியன் 

மகரம் நட்சத்திர அதிபதி:

மகரம் ராசியின் அதிபதியாக சனி பகவான் இருக்கின்றார். மகரம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதி 
உத்திராடம் சூரியன் 
திருவோணம் சந்திரன் 
அவிட்டம் செவ்வாய் 

கும்ப நட்சத்திர அதிபதி:-

கும்பம் ராசியின் அதிபதியாக சனி பகவான் இருக்கின்றார். கும்பம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரம் நட்சத்திர அதிபதி 
அவிட்டம் செவ்வாய் 
சதயம் ராகு 
பூரட்டாதி குரு 

மீனம் நட்சத்திர அதிபதி:

மீனம் ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கின்றார். மீனம் ராசியின் நட்சத்திர அதிபதிகள் யார் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

நட்சத்திரம் நட்சத்திர அதிபதி 
பூரட்டாதி குரு 
உத்திரட்டாதி சனி 
ரேவதிபுதன் 

 

எந்த ஒரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருக்கும் போது அதன் சக்தி மூன்று மடங்காக இருக்கும். கிரகத்தின் சொந்த வீட்டிற்கு ஆட்சி வீடு என்று பெயர். அதே போல ஒரு சில வீடுகள் கரங்களுக்கு உச்ச வீடாகவும் நீச வீடாகவும் இருக்கும். உச்ச வீடுகளில் இருக்கும்பொழுது அந்த கிரகத்திற்கு உச்ச பலம் இருக்கும். அதாவது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் இருக்கும். நீச வீட்டில் இருக்கும் சமயத்தில் அந்த கிரகம் பலம் இழந்து இருக்கும்.

மேலும் கீழே ராசிக்கட்டம் மற்றும் கிரகத்திற்கான உச்சம், பகை, நட்பு, ஆட்சி, சமம் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஜாதகத்தை இதோடு ஒப்பிட்டு உங்கள் ஜாதக கிரக தன்மையை அறிந்துகொள்ளலாம்.

ராசி கட்டம்:-

மீனம்மேஷம்ரிஷபம்மிதுனம்
கும்பம்ராசி கட்டம்கடகம்
மகரம்சிம்மம்
தனுசுவிருச்சிகம்துலாம்கன்னி

கிரகத்திற்கான உச்சம், பகை, நட்பு, ஆட்சி, சமம் அட்டவணை

ராசிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்ரன்சனிஇராகு/கேது
மேஷம்உச்சம் சமம் ஆட்சி சமம்நட்புசமம்நீசம் பகை
ரிஷபம்பகை உச்சம் சமம் நட்பு பகை ஆட்சி நட்பு நீசம்
மிதுனம்சமம் நட்பு பகை ஆட்சி பகை நட்பு நட்பு நட்பு
கடகம்சமம் ஆட்சி நீசம் பகை உச்சம் பகை பகை பகை
சிம்மம்ஆட்சி நட்பு நட்பு நட்பு நட்பு பகை பகை பகை
கன்னிசமம் நட்பு பகை ஆட்சி, உச்சம்நட்பு நீசம் நட்பு நட்பு
துலாம்நீசம் சமம் சமம் நட்பு பகை ஆட்சி உச்சம் நட்பு
விருச்சிகம்நட்பு நீசம் ஆட்சி சமம் நட்பு சமம் பகை உச்சம்
தனுசுநட்பு சமம் நட்பு சமம் ஆட்சி நட்பு சமம் நட்பு
மகரம்பகை சமம் உச்சம் சமம் நீசம் நட்பு ஆட்சி நட்பு
கும்பம்பகை சமம் சமம் சமம் சமம் நட்பு ஆட்சி பகை
மீனம்நட்பு சமம் நட்பு நீசம் ஆட்சி உச்சம் சமம் நட்பு
எந்த ஹோரையில் என்ன செய்யலாம்?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்