முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க இந்த ஒரு Facepack போதும். Try பண்ணி பாருங்க…

Advertisement

முகம் பளபளப்பாக ஜொலிக்க

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும், தாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் பலவிதத்தில் தன்னை அழகுபடுத்தி கொள்வர்கள். சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால் சில நேரத்திற்கு மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் கலையிழந்து காணப்படும். அதனால் இந்த பதவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்தகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்:

Tips 1:

rice water and besan flour for face pack in tamil

ஒரு கிண்ணத்தை கடலைமாவை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின்னர் 15 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெரும்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் இயற்கை பொலிவை அடையும்.

Tips 2:

rice water and besan flour for face pack in tamil

அரிசி ஊறவைத்த தண்ணீரை 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதன் நிறம் பால் போல் மாறும்.

அந்த கலவையை உங்கள் முகத்தில் தேய்த்து 10 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள் பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவினால் உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக குறைவதை உணருவீர்கள்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் முகம் நல்ல பொலிவை பெரும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement