சக்தி பீடங்கள் | Sakthi Peetam in Tamil
Sakthi Peetam in Tamilnadu | 51 சக்தி பீடங்கள் பெயர்கள்: மகாவிஷ்ணு என்பவர் அம்பிகையின் உடலினை 51 பாகமாக சிதைத்தவர். அவர் சிதைத்த உடல் பாகம்தான் 51 சக்தி பீடங்களாக மாறியது. மகாவிஷ்ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தினால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக செய்து பூமியில் விழச்செய்தார். தேவியின் உடல் சிதறிய போது அம்மனுடைய 51 பாகங்களும் தனித்தனியாக 51 இடங்களில் சிதறியது. அந்த இடங்கள் தான் இப்போது சக்தி பீடங்களாக உள்ளன. இப்போது இந்த பதிவில் 51 சக்தி பீடங்களையும் (51 shakti peeth list in tamil), பீடங்கள் அமைந்துள்ள இடங்களையும் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
51 சக்தி பீடங்கள் பெயர்கள் மற்றும் இடங்கள்:
சக்தி பீடங்கள் பெயர்கள் | 51 sakthi peetam list in tamil |
பீடங்கள் அமைவிடம் |
கொல்லூர் மூகாம்பிகை (அர்த்தநாரி பீடம்) |
கர்நாடகா |
காஞ்சி காமாட்சி (காமகோடி பீடம்) |
தமிழ்நாடு |
மதுரை மீனாட்சி (மந்திரிணி பீடம்) |
தமிழ்நாடு |
காசி விசாலாட்சி (மணிகர்ணிகா பீடம்) |
உத்திர பிரதேசம் |
மகாகாளம் சங்கரி (மகோத்பலா பீடம்) |
மத்திய பிரதேசம் |
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி (சேது பீடம்) |
தமிழ்நாடு |
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி (ஞானபீடம்) |
தமிழ்நாடு |
திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் (அருணை பீடம்) |
தமிழ்நாடு |
திருவாரூர் கமலாம்பாள் (கமலை பீடம்) |
தமிழ்நாடு |
கன்னியாகுமரி பகவதி (குமரி பீடம்) |
தமிழ்நாடு |
உஜ்ஜையினி மகாகாளி (ருத்ராணி பீடம்) |
மத்திய பிரதேசம் |
கும்பகோணம் மங்களாம்பிகை (விஷ்ணு சக்தி பீடம்) |
தமிழ்நாடு |
ஜம்மு வைஷ்ணவி (வைஷ்ணவி பீடம்) |
காஷ்மீர் |
விந்தியாசலம் நந்தாதேவி (விந்தியா பீடம்) |
மிர்ஜாப்பூர் |
ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள் (சைல பீடம்) |
ஆந்திரா |
ருத்ரகோடி மார்க்கதாயினி (ருத்ரசக்தி பீடம்) |
இமாசலப்பிரதேசம் |
காளகஸ்தி ஞானாம்பிகை (ஞான பீடம்) |
ஆந்திரா |
கவுகாத்தி காமாக்யா (காமகிரி பீடம்) |
அசாம் |
ஸ்ரீநகர் சம்புநாதேஸ்வரி (ஜ்வாலாமுகி பீடம்) |
காஷ்மீர் |
திருக்கடையூர் அபிராமி (கால பீடம்) |
தமிழ்நாடு |
கொடுங்கலூர் பகவதி (மகாசக்தி பீடம்) |
கேரளா |
கோலாப்பூர் மகாலட்சுமி (கரவீரபீடம்) |
மகாராஷ்டிரா |
குருஷேத்திரம் ஸ்தாணுபிரியை (உபதேச பீடம்) |
அரியானா |
திருவாலங்காடு மகாகாளி (காளி பீடம்) |
தமிழ்நாடு |
கொல்கத்தா பிரதான காளி (உத்ர சக்தி பீடம்) |
மேற்கு வங்காளம் |
பூரி பைரவி (பைரவி பீடம்) |
ஒடிசா |
திராட்சவரமா மாணிக்காம்பாள் (மாணிக்க பீடம்) |
ஆந்திரா |
துவாரகை பத்ரகாளி (சக்தி பீடம்) |
குஜராத் |
திருக்குற்றாலம் பராசக்தி (பராசக்தி பீடம்) |
தமிழ்நாடு |
அஸ்தினாபுரம் முக்திநாயகி (ஜெயந்தி பீடம்) |
அரியானா |
குளித்தலை லலிதா (சாயா பீடம்) |
தமிழ்நாடு |
புஷ்கரம் காயத்ரி (காயத்ரி பீடம்) |
ராஜஸ்தான் |
சோமநாதம் சந்திரபாகா (பிரபாஸா பீடம்) |
குஜராத் |
பாசநாசம் உலகநாயகி (விமலை பீடம்) |
தமிழ்நாடு |
திருநெல்வேலி காந்திமதி (காந்தி பீடம்) |
தமிழ்நாடு |
திருவெண்காடு பிரம்மவித்யா (பிரணவ பீடம்) |
தமிழ்நாடு |
திருவையாறு தர்மசம்வர்த்தினி (தர்ம பீடம்) |
தமிழ்நாடு |
திருவொற்றியூர் திரிபுரசுந்தரி (இஷீபீடம்) |
தமிழ்நாடு |
தேவிபட்டினம் மகிஷமர்த்தினி (வீரசக்தி பீடம்) |
தமிழ்நாடு |
நாகுலம் நாகுலேஸ்வரி (உட்டியாணபீடம்) |
இமாசலப்பிரதேசம் |
ஜலாந்திரம் திரிபுரமாலினி (ஜாலந்திர பீடம்) |
பஞ்சாப் |
திரியம்பகம் திரியம்பகதேவி (திரிகோணபீடம்) |
மகாராஷ்டிரா |
மைசூர் சாமுண்டீஸ்வரி (சம்பப்பிரத பீடம்) |
கர்நாடகா |
பிரயாகை ஸ்ரீலலிதா (பிரயாகை பீடம்) |
இமாசலப்பிரதேசம் |
சிம்லா நீலாம்பிகை (சியாமள பீடம்) |
இமாசலப்பிரதேசம் |
துளஜாபுரம் பவானி (உத்பலா பீடம்) |
மகாராஷ்டிரா |
பசுபதி காட்மாண்ட் பவானி (சக்தி பீடம்) |
நேபாளம் |
கயை மந்த்ரிணி (திரிவேணி பீடம்) |
பீகார் |
கோகர்ணம் பத்ரகர்ணி (கர்ண பீடம்) |
கர்நாடகா |
ஹஜ்பூர் விரஜை ஸ்தம்பேஸ்வரி (விரஜா பீடம்) |
உத்திர பிரதேசம் |
மானசரோவர் தாட்சாயிணி (தியாக பீடம்) |
திபெத் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |