கஷ்டங்கள் அனைத்தும் தீர… இரவு தூங்கும்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.!

Advertisement

Salt Pariharam in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கக்கூடிய பிரச்சனைகளில் கடன் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. கடன் தொல்லை ஏற்பட்டாலே வீட்டில் எல்லா விதமான பிரச்சனைகளும் வந்துவிடுகிறது. என்ன தான் நாம் கடனை அடைக்க முயற்சி செய்தாலும் ஏதாவதொரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். எனவே இத்தடையை நீக்கி கடன் பிரச்சனையை போக்கக்கூடிய பரிகாரம் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது, பரிகாரத்தில் எளிமையான பரிகாரம் மற்றும் சிறப்பான பரிகாரம் என்று சொல்லக்கூடிய கல் உப்பு பரிகாரம் எப்படி செய்வது என்பதை தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி.?

இப்பரிகாரத்தை, நீங்கள் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும். மேலும் உங்களுக்கு என்ன வகையான பிரச்சனை இருக்கிறதோ அப்பிரச்சனை தீர முயற்சிகளும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

 kastangal theera pariharam

பிரச்சனைகள் தீர, பரிகாரமும் செய்துகொண்டு அதற்கான முயற்சிகளும் எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதனுடைய பலன் அதிகமாகவே கிடைக்கும்.

கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்..  தீராத கடனும் தீர்ந்து விடும் 

இப்பரிகாரத்தில் முக்கியமான இரண்டு பொருட்கள் கண்ணாடி டம்ளர் மற்றும் கல் உப்பு ஆகும். எனவே இப்பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்.

கண்ணாடி டம்ளரில் 2 ஸ்பூன் அல்லது 2 கைப்பிடி கல் உப்பினை சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள்.

இதனை இரவு தூங்கும்போது உங்கள் படுக்கைக்கு அருகில் வைத்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில், இதனை எடுத்து யாரும் நடக்காத இடம் அல்லது நீர்நிலைகளில் ஊற்றிவிடுங்கள்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வருவதன் மூலம் சிறந்த பலன்களை பெறுவீர்கள்.

தொடர்புடைய பரிகாரங்கள் 
கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..
சொந்தமாக நிலம் வைத்திருக்கிறீர்களா..  இதோ வீடு கட்ட எளிய பரிகாரம்…

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement