சனி புதன் உருவாக்கும் சமசப்தம யோகம்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது..

Advertisement

Samasapthama Yogam in Tamil

பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளுக்கும் ராசி பலன் கூறப்படுகிறது. இதில் ஒரு சில கிரகங்களின் பெயர்ச்சி நன்மை அளிக்கக்கூடியதாகவும் ஒரு சில கிரங்களின் பெயர்ச்சி மோசமான பலன்களையும் அளிக்கிறது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே அந்த வகையில் சனியும் புதனும் செப்டெம்பர் 18 ஆம் தேதி முதல் நேருக்குநேர் பயணிப்பதால் சமசப்தம யோகம் உருவாகிறது. இந்நிலையில் புதன் சிம்ம ராசியிலும் சனி கும்ப ராசியிலும் நேருக்கு நேர் உள்ளனர். எனவே இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் இருக்க போகிறார்கள் என்று பின்வருமாறு  வாங்க.

சமசப்தம யோகத்தால் செல்வ செழிப்பை பெரும் ராசிக்காரர்கள்:

சிம்ம ராசி:

சிம்ம ராசி

புதன் சிம்ம ராசியின் முதல் வீட்டிலும், சனி சிம்ம ராசியின் 7- வது வீட்டிலும் உள்ளன. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவார்கள். வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம். மேலும், இக்காலத்தில் புத்திசாலிதமாக செயல்பட்டு நல்ல முடிகளை எடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்ப்பீர்கள்.

குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது..

கும்ப ராசி:

கும்பம் ராசி

புதன் கும்ப ராசியின் 7-வது வீட்டிலும் சனி கும்ப ராசியின் முதல் வீட்டிலும் உள்ளன. எனவே கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடந்தால் நல்ல பலனை பெறுவார்கள். மேலும், வேலை மற்றும் வியாபாரம் செய்யும் கும்ப  ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் இக்காலத்தில் புதிய தொழில் தொடங்கினால் நல்ல லாபத்தையம் பெறலாம்.

மேஷ ராசி:

மேஷ ராசி

புதன், மேஷ ராசியின் 5 வது வீட்டிலும் சனி, மேஷ ராசியின் 11 வது வீட்டிலும் உள்ளன. இதனால் தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் கும்ப  ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் இக்காலத்தில் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிலும் நல்ல லாபம் பெறலாம். மேலும், நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் இக்காலத்தில் நிறைவேறும்.

சனியின் பெயர்ச்சியால் அடுத்த 2 வருடத்திற்கு நிலையான அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement