சங்கடஹர சதுர்த்தி கணபதி துதி பாடல் | Ganapathi Thuthi in Tamil..!

sangadahara sathurthi

Sangadahara Sathurthi

நாம் அனைவருக்கும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் என்பது இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயரை தான் வழிபடுவோம். ஏனென்றால் இவ்வாறு தான் வழிபட வேண்டும் என்ற ஐதீகமானது முன்பில் இருந்து இருக்கிறது. அதன் படி பார்த்தால் விநாயகருக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி என இந்த இரண்டு நாட்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தகைய இரண்டு நாட்களில் அனைத்து விதமான விநாயகர் கோவிலிலும் சிறப்பான பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. அதில் நிறைய நபர்கள் பூஜை வழிபாட்டின் போது மந்திரம் அல்லது பாடல் வரிகளை பாடுவார்கள். இவை அனைத்தும் ஆனால் அனைவருக்கும் தெரிவது இல்லை. அதனால் இன்று சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயருக்கு பாட வேண்டிய துதி பாடல் வரிகளை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகள்

கணபதி துதி பாடல்:

கணபதி துதி பாடல்

ஓம் செல்வ விநாயகனே சரணம் சரணம்
ஓம் சக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் சித்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் அரசமர விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம் சரணம்

ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஷண்முக விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெற்றி விநாயகனே சரணம் சரணம்

ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம் சரணம்
ஓம் சுந்தர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெங்கடேச விநாயகனே சரணம் சரணம்
ஓம் பிரசன்ன விநாயகனே சரணம் சரணம்

துர்க்கை அம்மனின் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

ஓம் ரத்ன விநாயகனே சரணம் சரணம்
ஓம் கற்பக விநாயகனே சரணம் சரணம்
ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம் சரணம்
ஓம் பம்பா விநாயகனே சரணம் சரணம்
ஓம் நவசக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்

விநாயகர் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal