சனி பகவானின் பார்வையால் வெற்றி மீது வெற்றி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் இந்த ராசிக்காரவங்க தான்..!

Advertisement

Sani Paarvai Palangal 2024

ஆன்மீகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என இவை அனைத்துமே நடக்கூடிய ஒன்றாக இருப்பதனால் ஒவ்வோரு ராசியினரும் தனக்கான ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்குமோ..? என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அதுவும் சனி பெயர்ச்சி முடிந்து ஒவ்வொரு ராசிக்கான பலன்களை தெரிந்துகொண்ட பிறகு தான் திருப்தி ஆனது நிலவுகிறது. இவ்வாறு நினைக்கும் பெரும்பாலான நபர்கள் யாரும் சனி பார்வை பலனை நினைத்து பயப்படுவது கிடையாது.

ஏனென்றால் சனி பெயர்ச்சியினால் ஏற்படும் பலனை காட்டிலும், சனி பார்வை படுவதினால் ஏற்படும் பலன்களுக்கான சிறப்பு என்பது மிகவும் அதிகமாக தான் இருக்கும். அந்த வகையில் 2024-ஆம் ஆண்டில் சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் சனி தன் போக்கை மாற்றிக் கொண்டு பிப்ரவரி இல்லாமல் மார்ச் மாதத்தில் தான் உதயமாகுவார் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. இத்தகைய நிகழ்வினால் சனி பார்வையில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு அதும் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டமான பலன்கள் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

செவ்வாய் பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு பணம் கொட்டி கொண்டே இருக்க போகிறது இந்த 3 ராசிகளுக்கு..

சனி பார்வை பலன்கள்:

தனுசு ராசி:

தனுசு ராசிதனுசு ராசியை பொறுத்தவரை சனி பார்வையினால் கிடைக்கும் பலன்கள் அமோகமான பலன்களாகவே இருக்கிறது. அதன் படி பார்த்தால் தனுசு ராசிக்கார்களுக்கு பொருளாதார நிலை மேலோங்கி காணப்படக்கூடிய ஒன்றாகவே காணப்படும்.

 

மேலும் தொழில் மற்றும் வியாபரத்தில் எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் வந்து சேரும். அதிலும் குறிப்பாக பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு ஆனது சிறப்பானதாக அமையும். மேலும் சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் தேடி வரும்.

துலாம் ராசி:

துலாம் ராசி

சனி பகவானின் பார்வையினால் துலாம் ராசிக்காரர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியினை அளிக்கும் விதமாகவே இருக்கும். அதேபோல் குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகி ஒற்றுமை மேலோங்கி நிலவும். மேலும் பண வரவை பொறுத்தவரை எந்த குறையும் இருக்காது. குறிப்பாக துலாம் ராசிக்காரர்களது வாழ்வில் தடைபட்ட விஷயங்கள் அனைத்தும் நல்ல முடிவினை அளிக்கும்.

மேலும் ஒருசிலருக்கு புதிய வீடு மனை வாங்கும் வாய்ப்புகளும் தேடி வரும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ராசியில் 2-வது ராசியான ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பார்வையால் வெற்றி அளிக்கும் வகையில் தான் அனைத்து பலன்களும் காணப்படும். ஆகையால் புதிய தொழில்கள் மற்றும் முக்கிய முடிவுகள் இந்த நேரத்தில் எடுப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகவே அமையும்.

மேலும் ரிஷப ராசிக்காரர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதோடு மட்டுமின்றி இதுநாள் வரையிலும் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாக முடியும். உங்களது பொருளாதாரத்திலும் எந்த குறையும் இருக்காது.

வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement