இந்த ராசிக்காரர்களுக்காக தான் சனி உதயமாகிறது..! இந்த ராசிகாரர்களுக்கு தலைவிதி மாற போகிறது..!

Sani Palangal in Tamil

Sani Palangal in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே இன்பம் துன்பம் இருந்துகொண்டு தான் இருக்கும். அது எப்படி மாறும் என்றால் நம்முடைய ஜோதிட சாஸ்திர படி கிரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமர்வதில்லை. ஒவ்வொரு கிரங்கள் ஒவ்வொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றத்தால் ஒரு சில ராசிக்கு நல்லது நடக்கும். ஒரு சிலருக்கு தீமையும் விளைவிக்கும். அதனால் தான் மனிதனாகிய அனைவருக்கும் இன்பம் துன்பம் ஏற்படுகிறது.

தற்போது சனி பகவானுக்கு பிடித்த ராசியில் உதயமாகிறார். அவருக்கு பிடித்த ராசி என்றால் அது கும்ப ராசி தான். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நல்ல காலமாக மாறுகிறது. அது எந்த ராசி அந்த ராசிகளில் உங்கள் ராசி இருக்கா என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Sani Palangal in Tamil:

 Sani Palangal in Tamil

மகர ராசி:

இந்த மாற்றத்தால் நல்ல பலன்களை பெற போகும் ராசிகளில் ஒன்று தான் மகர ராசி. அதுவும் கும்ப ராசிக்கு முன் இருக்கும் ராசி தான் இந்த மகர ராசி. ஆகவே இந்த ராசிக்கு நல்ல பலன்களை அளிக்கும். இதுவரை நெருக்கடியில் இருந்தவர்களுக்கு நிதி நிலையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

தனுசு ராசி:

சனி பகவானின் மாற்றத்தால் தனுசு ராசிக்கு பொருளாதரத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. பணத்தை சேமிப்பதில் மிகவும் நல்ல காலம் இது. இந்த நேரத்தில் அனைவரிடத்திலும் நல்லபடியாக பழகி நல்ல பெயரை பெறுவீர்கள்.

சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

மிதுன ராசி:

மிதுன ராசிக்கு சனி பகவான் நல்ல பலன்களை அள்ளி தருகிறார். இந்த நேரத்தில் பல பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உருவாகும். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசி:

அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகும் ராசி இது தான். தொழில் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நற்பெயர் உருவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம்  அடைவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

மேஷ ராசி:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியாக செல்வ செழிப்பாக இருப்பார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும். காதல் வாழ்க்கையில் இந்த காலம் சாதகமாக இருக்கும்.

இந்த ராசிக்கறாங்க அதிக கோபம் உடையவர்களாக இருப்பார்களாம்.! கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்