சனியின் பார்வையால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..! என்னங்க சொல்றீங்க..!

Advertisement

சனி பார்வை பலன் 2023

சனி பெயர்ச்சி ஆனது ஆண்டுக்கு ஒரு முறை நடந்தாலும் கூட பலன்கள் என்பது ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. சனி பகவான் ஒரு ராசியின் நட்சத்திரம் மற்றும் கிரக அமைப்பினை வைத்து பலன்களை அளித்தாலும் கூட அவர்களின் செயலையும் வைத்து தான் பலன்களை கலந்து அளிப்பார். அதுபோல சனி பெயர்ச்சி மட்டும் இல்லாமல் சனி பகவான் பார்வை படும் மற்ற ராசிகளுக்கும் பலன்கள் நல்ல விதமாக கிடைக்கும். அந்த வகையில் இந்த வருட சனி பெயர்ச்சியில் சனி பகவான் கும்ப ராசியில் நுழைகிறார். சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தாலும் கூட அங்கு 10-ஆம் வீட்டில் இருந்து மற்ற மூன்று ராசிகளின் மீது பார்வை இருக்கிறார். ஆகையால் அந்த ராசிகளுக்கு இனிவரும் காலங்களில் பணம், புகழ் என அனைத்தும் கிடைத்து வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. அதனால் சனி பகவானின் பார்வை படும் அந்த 3 ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இதுல உங்க ராசி இருக்கா 

Sani Peyarchi Paarvai Palan 2023:

சனி பகவானின் பார்வை ஆனது கும்ப ராசியில் இருந்து ரிஷிபம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளின் மீது படுகிறது. எனவே இத்தகைய ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கும்ப ராசி:

கும்பம் ராசி

சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தாலும் கூட கும்ப ராசியில் உள்ள 10-வது வீட்டின் மீது பார்வை இடுகிறார். அத்தகைய பார்வை ஆனது கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மேலும் இந்த பார்வை மூலம் கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி காணப்படும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

ரிஷிப ராசி:

ரிஷிப ராசி

ராசியில் இரண்டாவது ராசி என்றால் அது ரிஷிப ராசி தான். அத்தகைய ரிஷிப ராசியின் மீது சனியின் பார்வை படுவதால் எடுத்து காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்து நல்ல புகழ் கிடைக்கும்.

மேலும் வியாபாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்பட்டு அடுத்தடுத்த நல்ல கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

காலச்சக்கரத்தில் சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டது தான் சிம்ம ராசி. இத்தகைய சனியின் பார்வை காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமான பலன்கள் கிடைத்தாலும் கூட அதன் பின்பு நீங்கள் எதிர் பார்க்காத மாதிரியான சாதகமான பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் வெற்றியினை பெறுவீர்கள்.

மேலும் உங்களுடைய விடா முயற்சியின் காரணமாக எடுக்கும் செயலில் வெற்றி பெறுவீர்கள். ஆகையால் ஆரம்ப காலம் கொஞ்சம் மிதமான பலன்களாக இருந்தாலும் கூட பின்பு அதிர்ஷ்டம் பெருகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

தீபாவளி வரை இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறதா.. 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement