தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு இனி சூப்பர் நேரம் ஸ்டாட் ஆகுதுங்க..! நீங்க இந்த ராசியா?
Sani Peyarchi Palangal – சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் வருகின்ற அக்டோபர் 23 அன்று தனது வக்ர நிலையில் இருந்து மாறி நேர் இயக்கத்தில் நகர இருப்பதால். சில ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களை வழங்க இருக்கிறார். சனி பகவானின் அற்புதமான பலன்களை பெற இருக்கும் அந்த அதிர்ஷ்டம் பெற்ற ராசிக்காரர்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Sani Peyarchi Palangal 2022
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். உங்கள் வியாபரம் மிகவும் வளர்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னிற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்கான இன்கிரிமெண்ட் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி முழுமையான பலன்கள் கிடைக்கும். சனி பகவானின் சஞ்சாரத்தால் உங்களின் தொழிலில் புதிய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. உத்தியோகத்தில் வளர்ச்சிகரமான பலன்களை பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியில் நல்ல செய்தி கிடைக்கும். சனி பகவானின் பெயர்ச்சியின் போது, திடீர் பணம் வரவு கிடைக்க கூடும். சனி பகவானின் அருளால் இப்போது முதலீட்டிற்கான நல்ல கிரக நிலைகள் அமைந்துள்ளன. இப்போது செய்யப்படும் முதலீட்டின் காரணமாக எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். ஆக நீங்கள் துணிந்து முதலீடு செய்யலாம்.
விருச்சிகம்:
சனி பகவானின் இயக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பலனாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீடு, மனை மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளின் ஆதரவை இந்த கால கட்டத்தில் பெறுவீர்கள். தொழில் தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும். பணியிடத்தில் ஊதியம் உயர்வு கிடைக்க கூடும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் சனீஸ்வரரின் மாற்றத்தால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனியின் சுப பலன் காரணமாக உங்களுக்கு நல்ல நிறுவனங்களில், நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரணமான ஆதரவு கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 அடுத்த மாதம் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள்.!
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |