சனி உச்சம் பெறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி கோடீஸ்வர யோகம் தான்.

Advertisement

சனி பெயர்ச்சி 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் இன்று சனி பகவான் குறிப்பிட்ட ராசிகளுக்கு இடம்பெயருகிறார். இந்த சனி பெயர்ச்சி செல்வ நிலை உயர்வை அள்ளித்தரும். இந்த சனி பெயர்ச்சியால், 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சனி பெயர்ச்சியால் யோகம் அடையும் ராசிக்காரர்கள்:

ரிஷப ராசி:

sani peyarchi

 

சனியின் நேரடி பார்வை ரிஷப ராசியின் மேல் விழுவதால் மிக சிறப்பான பலன்களை ரிஷிப ராசிக்காரர்கள் பெற போகிறார்கள். சனி பெயர்ச்சியின் காரணமாக உங்களின் நிதிநிலைமை சீராகும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் நீங்கள் முக்கிய முயற்சிகளை எடுக்கலாம். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அனுகூலங்களை அள்ளி தரும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில், உங்களின் செல்வ நிலை உயரும். தொழில் மற்றும் பணியிடத்தில் இனி உங்களுக்கு ஏறுமுகம் தான். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் செல்வா நிலையுடன் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் அதிகரிக்கும்.

சிம்ம ராசி:

chimmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடிப் பெயர்ச்சி பெரும் வளத்தை வழங்குகிறது. பொருளாதார நிலை உயரும். நீங்கள் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப சொத்துக்கள் உங்களிடம் வந்து சேரும். உறவுகளுடன் இருந்த பிணைப்பு அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement