சனி வக்ரத்தால் 4 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகின்றது..!

Advertisement

Sani Vakra Peyarchi Palangal in Tamil

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் தான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. நிதி கடவுளான சனியின் நிலை மற்றும் பெயர்ச்சியால் மனிதர்களாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி சனிபகவான் ஜூன் மதம் 17-ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த வக்ர பெயர்ச்சியானது அக்டோபர் 17ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த 4 மாதங்களுக்கு ஒரு சில ராசிக்காரர்களுக்கு 2 சூப்பர் டூப்பர் ராஜயோகங்கள் உருவாக உள்ளது. இந்த இரண்டு ராஜயோகத்தால் பயனடைய போகும் ராசிக்காரர்கள் யார் அவருக்கு என்னென்ன மாதிரியான நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது என்று முழுதாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

2 சூப்பர் டூப்பர் ராஜயோகத்தால் 4 மாதங்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 4 ராசிக்காரர்கள்: 

சனி வக்ர நிலைக்கு வந்தவுடன் 2 சூப்பர் ராஜயோகங்கள் உருவாக உள்ளது. அதில் முதலாவது செப்டம்பர் 11 அன்று நடைபெறும் சனி, குரு மற்றும் ராகு சேர்க்கையால் உருவாகும்.

மற்றொன்று செப்டம்பர் 26 அன்று நடைபெறும் செவ்வாய், சனி மற்றும் ராகு சேர்க்கையால் உருவாகும். இவ்விரண்டு ராஜயோகத்தல் மிகுந்த நன்மைகளை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் என்பதை விரிவாக காணலாம் வாங்க.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு ராஜயோகங்களும் மிகுந்த நன்மைகளை அளிக்க போகின்றது. அதாவது உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மேலும் நீங்கள் தொட்டது அனைத்து துலங்கும். மேலும் குடும்பத்தில் அதிக அளவு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.

பணிபுரிப்பவர்களுக்கு பணியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

சனியின் வக்ரம் அடைவதால் உருவாகும் இரண்டு ராஜயோகங்களும் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக அளவு நல்ல மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது. அதாவது வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்த ஒரு பரிஹாரம் மட்டும் போதும்

மிதுன ராசி:

Which zodiac sign is lucky in sani peyarchi in tamil

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இந்த இரண்டு ராஜயோகங்கள் மிகவும் அனுகுலமான பலனை அளிக்க போகின்றது. அதாவது குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளால் கூட லாபம் கிடைக்கும்.

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது. உடல் நலம் சிறப்பாக காணப்படும்.

சிம்ம ராசி:

சிம்மம்

சனி வக்ர நிலையால் மிதுன ராசிக்காரர்களின் இந்த 4 மாத கால வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த பணிமாற்றம் ஏற்படும்.

தொழில் புரிபவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்களின் பொருளாதாரம் உயரும். நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த உடல்நல குறைபாடு நீங்கும்.

36 ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் குரு ராகு சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement