சரஸ்வதி தேவி ஸ்லோகம் | Saraswathi Slogam in Tamil..!
கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இத்தகைய முக்கியத்துவத்தை அறிந்து அதற்கு ஏற்றவாறு கல்வி நாம் கற்று வருகிறோம். அந்த வகையில் பார்த்தால் கல்வி என்று கூறியவுடன் முதலில் நமக்கு தோன்றுவது சரஸ்வதி தேவி தான். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சரஸ்வதி தேவியின் மந்திரங்களை நாம் கூறுவதன் மூலம் கல்வி அறிவு மேலோங்கி இருக்கும் என்பது நம்முடைய ஒரு ஐதீகமாக இருக்கிறது. ஆகையால் இன்று சரஸ்வதி தேவையின் ஸ்லோகங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
சரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்லோகம்:
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
சரஸ்வதி தியான ஸ்லோகம்:
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை !
சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன !
சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம!
பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே!
பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம் …!
சரஸ்வதி காயத்ரி மந்திரம் வரிகள்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |