சீரடி சத்திய சாய்பாபாவின் அஷ்டோத்திர வரிகள்..!

Advertisement

Sathya Sai Ashtothram in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரும் சீரடி சாய்பாபாவை மனமார வணங்கி பூஜை செய்கிறார்கள். ஏனென்றால் அவர் இந்த உலகில் மனிதனாக பிறந்து கடவுளாக மாறியவர். எனவே இவரது அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றோம் என்றால் நமது வாழ்க்கை சிரக்கும் என்பதால் அனைவருமே இவரது அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற விரும்புகிறார்கள். ஆனால் அவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் நேரத்தில் அவரின் மந்திரங்கள், போற்றிகள் மற்றும் அஷ்டோத்திரங்களை கூறி பூஜை செய்வதால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் சீரடி சத்திய சாய்பாபாவின் அஷ்டோத்திர வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குரு பகவானின் அஷ்டோத்திர நாமாவளி பாடல் வரிகள்

Sathya Sai Ashtothram Lyrics in Tamil

Sathya Sai Ashtothram Lyrics in Tamil

॥ ஶ்ரீஸத்யஸாஈம் அஷ்டோத்தரஶதநாமாவளி: 1 ॥
அத² ஶ்ரீஸத்யஸாஈம் அஷ்டோத்தரநாமாவளி: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸத்யஸாஈம்பா³பா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸத்யஸ்வரூபாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸத்யத⁴ர்மபராயணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் வரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸத்புருஷாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸத்யகு³ணாத்மநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸாது⁴வர்த⁴நாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸாது⁴ஜநபோஷணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வஜ்ஞாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வஜநப்ரியாய நம: ॥ 10 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வஶக்திமூர்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வேஶாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வஸங்க³பரித்யாகி³நே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வாந்தர்யாமிநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் மஹிமாத்மநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் மஹேஶ்வரஸ்வரூபாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் பார்தீ²க்³ராமோத்³ப⁴வாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் பார்தீ²க்ஷேத்ரநிவாஸிநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் யஶ:காயஶிர்டீ³வாஸிநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஜோதி³ ஆதி³பல்லி ஸோமப்பாய நம: ॥ 20 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் பா⁴ரத்³வாஜருʼஷிகோ³த்ராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தவத்ஸலாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அபாந்தராத்மநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அவதாரமூர்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வப⁴யநிவாரிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆபஸ்தம்ப³ஸூத்ராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அப⁴யப்ரதா³யகாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ரத்நாகரவம்ஶோத்³ப⁴வாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஶிர்டீ³ ஸாஈம் அபே⁴த³ஶக்த்யாவதாராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஶங்கராய நம: ॥ 30 ॥

சீரடி சாய்பாபாவின் மாலை நேர ஆரத்தி பாடல் வரிகள்

ௐ ஶ்ரீ ஸாஈம் ஶிர்டீ³ ஸாஈம் மூர்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் த்³வாரகாமயிவாஸிநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் சித்ராவதீதடபுட்டபார்தீ²விஹாரிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஶக்திப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஶரணாக³தத்ராணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆநந்தா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆநந்த³தா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆர்தத்ராணபராயணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அநாத²நாதா²ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அஸஹாய்யஸஹாய்யாய நம: ॥ 40 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் லோகபா³ந்த⁴வாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் லோகரக்ஷாபராயணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் லோகநாதா²ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் தீ³நஜநபோஷணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் மூர்தித்ரயஸ்வரூபய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் முக்திப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் கலுஷவிதூ³ராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் கருணாகராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வாதா⁴ராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஹ்ருʼத³யவாஸிநே நம: ॥ 50 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் புண்யப²லப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வபாபக்ஷயகராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வரோக³நிவாரிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வபா³தா⁴ஹராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அநந்தநுதகர்த்ருʼணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆதி³புருஷாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆதி³ஶக்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அபரூபஶக்திநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அவ்யக்தரூபிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் காமக்ரோத⁴த்⁴வம்ஸிநே நம: ॥ 60 ॥

குரு பகவானின் அஷ்டகம் வரிகள்

ௐ ஶ்ரீ ஸாஈம் கநகாம்ப³ரதா⁴ரிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அத்³பு⁴தசர்யாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆபத்³பா³ந்த⁴வாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப்ரேமாத்மநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப்ரேமமூர்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப்ரேமப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப்ரியாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தப்ரியாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தமந்தா³ராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தஜநஹ்ருʼத³யவிஹாராய நம: ॥ 70 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தஜநஹ்ருʼத³யாலயாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்தபராதீ⁴நாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்திஜ்ஞாநப்ரதீ³பாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க்திஜ்ஞாநப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸுஜ்ஞாநமார்க³த³ர்ஶகாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஜ்ஞாநஸ்வரூபாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் கீ³தாபோ³த⁴காய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஜ்ஞாநஸித்³தி⁴தா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸுந்த³ரரூபாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் புண்யபுருஷாய நம: ॥ 80 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் ப²லப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் புருஷோத்தமாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் புராணபுருஷாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அதீதாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் காலாதீதாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸித்³தி⁴ரூபாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸித்³த⁴ஸங்கல்பாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆரோக்³யப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் அந்நவஸ்த்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸம்ஸாரது:³க²ஶமகராய நம: ॥ 90 ॥

ஆடிப்புரம் அன்று இதை மட்டும் வாங்குங்கள் போதும் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும்

ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வாபீ⁴ஷ்டப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் கல்யாணகு³ணாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் கர்மத்⁴வம்ஸிநே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸாது⁴மாநஸஸுஶோபி⁴தாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வமதஸம்மதாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸாது⁴மாநஸபரிஶோத⁴காய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸாத⁴காநுக்³ரஹவடவ்ருʼக்ஷப்ரதிஷ்டா²பகாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸகலஸம்ஶயஹராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸகலதத்த்வபோ³த⁴காய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் யோகீ³ஶ்வராய நம: ॥ 100 ॥

ௐ ஶ்ரீ ஸாஈம் யோகீ³ந்த்³ரவந்தி³தாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வமங்க³ளகராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸர்வஸித்³தி⁴ப்ரதா³ய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆபந்நிவாரிணே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஆர்திஹராய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஶாந்தமூர்தயே நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ஸுலப⁴ப்ரஸந்நாய நம: ।
ௐ ஶ்ரீ ஸாஈம் ப⁴க³வாந் ஶ்ரீஸத்யஸாஈம்பா³பா³ய நம: ॥ 108 ॥

இதி ஶ்ரீஸத்யஸாஈம் அஷ்டோத்தரஶதநாமாவளி: ஸமாப்தா ।
ஹப்தேர்‍

சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

 

Advertisement