Surya Grahan And Sani Transit 2025
சூர்ய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி இந்த ஆண்டு 2025 மார்ச் 29 ஆம் தேதி ஒரே நாளில் வருகிறது. சூர்ய கிரகணம் சில ராசிக்காரர்களை பாதிக்கும், ஒரு சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கும். அதேபோல் சனி பெயர்ச்சி வந்தாலே அனைவரும் பயப்படுவார்கள் ஏனெனில் சனி பெயர்ச்சி கெடும் பலன்களை அளிக்கும். சனி பெயர்ச்சி ஒரு சில ராசிக்காரர்களுக்கு உயிர் பாதிப்பை கூட ஏற்படுத்த கூடும்.
சூர்ய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி நற்பலன்களையும் தருகிறது அதே சமயத்தில் கெடும் பலன்களையும் தருகிறது. இந்த ஆண்டு சூர்யா கிரகணம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் நடைபெற உள்ளது. அதே நாளில் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைய போகிறார். இந்த நிகழ்வானது அறிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிக்காரர்களை பாதித்தாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கிறது. அப்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:
2025 ஆம் ஆண்டு முதல் சூர்ய கிரகணம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் நிகழ உள்ளது. அதே சமயத்தில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்குள் நுழைகிறார். இது ஒரு அறியநிகழ்வாக இருக்கிறது. இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் முக்கிய ராசிக்காரர்களை பற்றி பதிவிட்டுள்ளோம்.
மிதுன ராசி:
இந்த ஆண்டு மார்ச் மாதம் 219 ஆம் தேதி நிகழ போகும் சூர்ய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தரப்போகிறது. பெரிய அளவில் நிதி வளர்ச்சியை அடையலாம். பழைய முதலீடுகளில் லாபம் பெறுவீர்கள். மிதுன ராசி தொழிலதிபர்கள் உங்கள் வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கும். பணியிடங்களில் உங்கள் பனிகா அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு ராசி:
இந்த ஆண்டு மார்ச் மாதம் 219 ஆம் தேதி நிகழ போகும் சூர்ய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்ட காலத்தை தரப்போகிறது. தனுசு ராசி தொழிலதிபர்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள் இது உறவின் வலுவை அதிகரிக்கும்.
மகர ராசி:
இந்த ஆண்டு மார்ச் மாதம் 219 ஆம் தேதி நிகழ போகும் சூர்ய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த ஈரத்தில் உங்கள் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள். பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்று கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நன்மதிப்பு உயரும். நிதி பிரச்சனைகள் தீரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |