வெள்ளி பாதத்தில் நுழையும் சனி பகவான் அதிர்ஷ்டத்தை பெற போகும் 3 ராசிக்காரர்கள்..!

Advertisement

Saturn Transit To Shukra Foot Good Luck To These Zodiac Signs In Tamil

மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான் மீனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைய இருக்கிறார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் மட்டும் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்.

கிரகங்கள் மாற்றம் அடைவதால் அனைவருக்கும் எதிர்மறை தாக்கம் பெரிய அளவில் தான் இருக்கும். தற்போது மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்க இருக்கிறது. சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைய இருப்பதால் வாழ்வில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது

வெள்ளி பாதத்தில் நுழையும் சனி பகவான்:

சனி பெயர்ச்சி வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனா ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த முறை சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைய இருக்கிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் நேர்மறை தாக்கத்தை சந்திக்க போகிறார்கள் என்றால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் மட்டும் அதிஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

ரிஷபம்:

சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் ரிஷப ரசிக்கிறார்களுக்கு நன்மைகள் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண வரவு பெரிய அளவில் இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். இதனால் உங்கள் பொருளாதாரம் முன்னெடுஞ் அடையும். மேலும் பணத்தை முதலீடு செய்வீர்கள் இது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன கவலைகள் நீங்கும்.

கன்னி:

சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் கன்னி ராசிகளுக்கு நேர்மறையான பலன்கள் பெரிய அளவில் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். தொழிலில் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். ஊதியம் அதிகரிக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகள் சார்ந்து நல்ல செய்திகள் வரலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் மகர ராசிக்காரர்களுக்கும் நல்லதே நடக்கும். இந்த சனி பெயர்ச்சியில் இருந்து மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. சனி பகவானால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். முதலீட்டில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்ய போகிறது.! இதுல உங்க ராசி இருக்கானு பார்த்துட்டு அலார்ட்டா இருந்துக்கோங்க.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement