வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏழரை சனியால் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள்

Updated On: April 3, 2025 1:17 PM
Follow Us:
Saturn's transit in 2025 will bring the impact of Elarai Sani to these zodiac signs tamil
---Advertisement---
Advertisement

மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்போது

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு தீமைகளும் இருக்கிறது. அடுத்த 2 1/2 ஆண்டுக்கு சனி பகவானின் ஆதிக்கத்தில் யாரெல்லாம் பாதிக்க போகிறர்கள், யாரெல்லாம் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள் என்பதை பற்றி நம்முடைய பதிவில் நிறைய பதிவுகள் போடப்பட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். மேலும் சனியில் பல வகைகள் இருக்கிறது. அதில் நமக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வந்தால் இவனை ஏழரை சனி போட்டு ஆட்டுது என்று கிராமத்தில் கூறுவதை கேட்டிருப்பீர்கள். ஏழரை சனி யார் யாருக்கு, இவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பதிவிட்டுளோம். அதனை தெரிந்து கொண்டு கவனமாக இருங்கள்.

மேஷம் ஏழரை சனி:

mesham elarai sani

சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்திருப்பது,மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்கியிருக்கிறது. இசை அடுத்த 2 1/2 ஆண்டுகளுக்கு இருப்பதால் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ண்களின் கையில் பொணம் தங்கவே தாங்காது. அது போல் சேமித்து வைத்திருக்கின்ற பணத்தை எடுத்து செலவு செய்கிற நிலை ஏற்படும். மற்றவர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்களது தலை உருளும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் கவனமும், பொறுமையும் முக்கியமாக இருக்க வேண்டும். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் வளர்ச்சி காணப்படாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருக்க மாட்டார்கள்.

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்ய போகிறது.! இதுல உங்க ராசி இருக்கானு பார்த்துட்டு அலார்ட்டா இருந்துக்கோங்க.!

கும்பம் ஏழரை சனி:

kumbam elarai sani

கும்ப ராசிக்கு ஏழரை நாட்டுச் சனியின் கடைசிப் பகுதி என்பதால் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுத்தாலும் அதற்கேற்ற பிரச்சனைகளையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படாது. நீங்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் அதனை ஒரு முறைக்கு 10 முறை விசாரித்து செயல்படுவது சிறந்தது. நீங்கள் ஏதேனும் முதலீடு செய்வதற்கு இந்த காலகட்டம் உகந்ததாக இருக்காது. மேலும் உங்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இல்லாத எந்த செயலையும் மற்றவர்களுக்காக செய்யாதீர்கள். ஏனென்றால் இதன் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால் தன்னால் நாள்கடத்தாமல் உடனுக்குடன் பார்ப்பது அல்லது.

மீனம் ஏழரை சனி:

meenam elarai sani

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனியின் இரண்டாம் பகுதி என்பதால் அவர்கள் அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு பிரச்சனைகளை சாந்திக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த செயலையும் கவனமாக செய்ய வேண்டும். உங்களுக்கு ரொம்ப மன உளைச்சல் உள்ள காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் மனதளவிலும் பிரச்சனை ஏற்படும். நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் நம்பிக்கை இல்லாமல் காணப்படுவீர்கள். இதன் மூலம் நீங்கள் செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் சரியாய் முடிக்க முடியாது. அன்றைய நாள் வேலைகளை ஒத்தி வைக்காதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த எந்த விஷயமும் நடக்காது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். எந்த செயல் செய்தாலும் அதில் பொறுமையும், கவனமும் அவசியமானது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now