சத்தியநாராயண 108 போற்றி | Satyanarayana 108 Potri in Tamil..!

Advertisement

சத்தியநாராயண 108 போற்றி | Satyanarayana 108 Potri in Tamil..!

ஆன்மீகத்தை பொறுத்தவரை கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு மாதிரியான முறைகளில் இருக்கும். அதேபோல் மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது ஈடுபாடு இருக்கும். கடவுள் வழிபாடு மற்றும் வணங்கும் முறையில் எப்படி நிறைய முறைகள் இருக்கிறதோ அதனை போலவே நாம் உச்சரிக்கும் மந்திரமும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அந்தந்த கடவுளுக்கு உரிய மந்திரம் அல்லது போற்றி என இதுபோன்றவற்றையினை கூறிய தான் ஆன்மீகத்தில் வழிபாடுகளை செய்து வருகிறோம். இத்தகைய போற்றிகளாக இருந்தாலும் சரி, மந்திரமாக இருந்தாலும் சரி நமக்கு அனைத்தும் தெரிவது இல்லை. அதனால் இன்று சத்தியநாராயண 108 போற்றி பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

Satyanarayana 108 Potri in Tamil:

ஓம் அனந்த நாதா போற்றி

ஓம் அயோத்தி ராஜா போற்றி

ஓம் அச்சுதா போற்றி

ஓம் அழகர்மலை அழகா போற்றி

ஓம் அனந்த சயனா போற்றி

ஓம் அநந்தாயா போற்றி

ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி

ஓம் ஆதிசேஷா போற்றி

ஓம் ஆதித்யா போற்றி

ஓம் இலட்சுமிவாசா போற்றி

ஓம் கார்வண்ணா போற்றி

ஓம் காளிங்க நர்த்தனா போற்றி

ஓம் கருட வாகனனே போற்றி

ஓம் கமலக்கண்ணா போற்றி

ஓம் கோவிந்தா போற்றி

ஓம் கோபாலா போற்றி

ஓம் கோபிநாதா போற்றி

ஓம் கோவர்த்தனா போற்றி

ஓம் கோகுலவாசா போற்றி

ஓம் கோபியர் நேசா போற்றி

ஓம் கேசவா போற்றி

ஓம் மாதவா போற்றி

ஓம் மதுசூதனா போற்றி

ஓம் மதுராநாதா போற்றி

ஓம் மாமலைவாசா போற்றி

ஓம் மலையப்பா போற்றி

ஓம் மணிவண்ணா போற்றி

ஓம் மாயவா போற்றி

ஓம் முகுந்தா போற்றி

ஓம் மோகனசுந்தரா போற்றி

ஓம் பத்மநாபா போற்றி

ஓம் பரமாத்மா போற்றி

ஓம் பரந்தாமா போற்றி

ஓம் பரபிரம்மா போற்றி

ஓம் பக்தவச்சலா போற்றி

ஓம் பார்த்தசாரதி போற்றி

ஓம் பாலச்சந்திரா போற்றி

ஓம் பாற்கடல்வாசா போற்றி

ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி

ஓம் நந்த கோபால போற்றி

ஓம் நந்த முகுந்தா போற்றி

ஓம் நந்த குமாரா போற்றி

ஓம் நரசிம்மா போற்றி

ஓம் நாராயணா போற்றி

ஓம் நமோ நாராயணா போற்றி

ஓம் திரு நாராயணா போற்றி

ஓம் லட்சுமி நாராயணா போற்றி

ஓம் தேவகி நந்தனா போற்றி

ஓம் தாமோதரா போற்றி

ஓம் திருவிக்கிரமா போற்றி

ஓம் ராமகிருஷ்ணா போற்றி

ஓம் ராஜகோபாலா போற்றி

ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி

ஓம் ரகுநாதா போற்றி

ஓம் வேணுகோபாலா போற்றி

ஓம் தீனதயாளா போற்றி

ஓம் சத்திய நாராயணா போற்றி

ஓம் சூரிய நாராயணா போற்றி

ஓம் நமோ நாராயணா போற்றி

ஓம் ஸ்ரீதரா போற்றி

ஓம் திருவேங்கடா போற்றி

ஓம் திருமலைவாசா போற்றி

ஓம் முரளீதரா போற்றி

ஓம் வைகுந்தவாசா போற்றி

ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி

ஓம் வாஸுதேவா போற்றி

ஓம் யஸோத வத்சலா போற்றி

ஓம் வாமனா போற்றி

ஓம் திருவரங்க நாதா போற்றி

ஓம் ஹயகிரீவா போற்றி

ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி

ஓம் தன்வந்த்ரியே போற்றி

ஓம் ஜெகன்நாதா போற்றி

ஓம் கலியுகவரதா போற்றி

ஓம் வரதராஜா போற்றி

ஓம் சௌந்தரராஜா போற்றி

ஓம் குருவாயூரப்பா போற்றி

ஓம் சாரங்கபாணியே போற்றி

ஓம் யசோதை மைந்தனே போற்றி

ஓம் பலராமா போற்றி

ஓம் பரசுராமா போற்றி

ஓம் ஜெயராமா போற்றி

ஓம் பாலமுகுந்தா போற்றி

ஓம் பாண்டுரங்கா போற்றி

ஓம் பண்டரிநாதா போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பக்த நாதா போற்றி

ஓம் கோகிலநாதா போற்றி

ஓம் பாஸ்கரா போற்றி

ஓம் விஷ்ணவே போற்றி

ஓம் ஸ்ரீரங்கனாதா போற்றி

ஓம் பசுபாலகிருஷ்ணா போற்றி

ஓம் நரநாராயணா போற்றி

ஓம் துளஸீதாசா போற்றி

ஓம் முரளீதரா போற்றி

ஓம் தயாநிதியே போற்றி

ஓம் யஸோத வத்ஸலா போற்றி

ஓம் க்ருக்ஷிகேசா போற்றி

ஓம் வாமனா போற்றி

ஓம் வராகா போற்றி

ஓம் நாகராஜனே போற்றி

ஓம் பத்ரி நாராயணா போற்றி

ஓம் ஸத்ய நாராயணா போற்றி

ஓம் ஹரி நாராயணா போற்றி

ஓம் ஸச்சிதானந்தனே போற்றி

ஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி

ஓம் துரித நிவாரண போற்றி

ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி போற்றி

விளக்கு பூஜை 108 போற்றி

சனி பகவான் 108 போற்றி

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement