செல்வநிலை உயர பரிகாரம்
பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும். வீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் தங்காது என்று புலம்புகிறவர்கள் தான் அதிகம். பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும். வாருங்கள் அப்படி என்ன பரிகாரம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க:
பண பிரச்சனை தீர அரிசி பரிகாரம்:
பணம் தான் இன்றைக்குப் பல பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. வாழ்க்கையில் அனைவரும் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை சேர்க்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வாங்க பணம் முக்கியமாகிறது.
காலையில் எழுந்ததும் வீட்டுக்கதவை திறக்கும் போது, மகாலஷ்மியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
அரிசி ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு முடி போட்ட பாத்திரத்தில் குடும்ப தலைவரின் கையால் போட்டு பின்னர் சில நாணயங்களை அதில் வைத்து அந்த நாணயங்கள் மேல் மீண்டும் கைப்பிடி அரிசி போட்டு மறைத்து அதனை பூஜை அறையில் வைக்க வேண்டும்.
தினமும் பூஜை செய்யும் போது அந்த பாத்திரத்திற்கும் ஆரத்தி காட்ட வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது தங்களின் கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் பணம் பெறுக வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்.
இந்த அரிசியை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி புது அரிசியை வையுங்கள். பழைய அரிசியை காகத்திற்கு உணவாக வையுங்கள்.
வீட்டின் செல்வநிலை மேம்பட கல் உப்பு போதுங்க. இந்த பரிகாரத்தை ஒரு செய்து வாழ்நாள் பலன் பெறுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |