செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க..!

Advertisement

Selvam Peruga Kal Uppu Pariharam in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவை தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றும் நமக்கு சரியாக கிடைத்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நாமல் இயன்ற அளவிற்கு சம்பதிப்போம். ஆனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அது நம்மிடம் இருக்காது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் பணம், செல்வம் பெருக உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.

கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்

Selvam Peruga Enna Seiya Vendum:

kal uppu pariharam

 

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் அதற்கு பணம் தான் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பணம் மற்றும் மற்ற செல்வ வளங்களை நமது வீடு தேடி வரவழைக்க உதவும் ஒரு பரிகாரத்தை காணலாம் வாங்க.

ஒரு கைப்பிடி கடுகு போதுங்க உங்களின் கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய …

பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. கல் உப்பு – தேவையான அளவு
  2. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
  3. இலவங்கப்பட்டை – 1
  4. வசம்பு – 1
  5. பச்சை கற்பூரம் – 1
  6. கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடி  – 1
  7. வெள்ளைநிற துணி – 1

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா

கல் உப்பு பரிகாரம்:

கல் உப்பு பண வரவு அதிகரிக்க

 

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடி முழுவதும் நிரம்புமாறு உப்பினை நிரப்பி கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள வெள்ளைநிற துணியில், 1 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 இலவங்கப்பட்டை, 1 வசம்பு மற்றும் 1 பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து முட்டையாக கட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதனை நாம் கல் உப்பு நிரப்பி வைத்துள்ள ஜாடியில் மறைத்து வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த பரிகாரத்தை வாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளை காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள பொருட்களை நீரிலோ அல்லது காலடி படாத இடத்திலோ கொட்டிவிடுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் மற்றும் மற்ற செல்வ வளங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் தீராத கடனும் தீரும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement