செவ்வாய் கேது சேர்க்கை முடிவால் நவம்பர் மாதம் முதல் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்களாம்..

Advertisement

Ends With Mars Ketu Conjunction in Tamil

பொதுவாக நம் வாழ்க்கையில் நல்லது நடந்தால் உனக்கு நேரம் நல்லா இருக்கு என்று சொல்வார்கள். அதேபோல் கெட்டது நடந்து கொண்டே இருந்தால் நேரம் நல்ல இல்லை சொல்வார்கள். இவ்வாறு எப்படி கூறுகிறார்கள் என்றால் ஜோதிடத்தின் படி கிரகங்களின் சேர்க்கை நிலை அல்லது பெயர்ச்சி நிலையை கணித்தே கூறுவார்கள். அதாவது நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசிக்கும் பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். அதேபோல், ஒரு சில நேரங்களில் ஓரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை உண்டாகும். எனவே இவற்றின் தாக்கம் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்களையும் ஒரு சிலருக்கு அசுப பலனகளையும் அளிக்கும். எனவே, அந்த வகையில் அக்டோபர் 03 ஆம் தேதி துலாம் ராசிக்குள் செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை நிகழ்ந்து  அக்டோபர் 30 ஆம் தேதி சேர்க்கை முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் முக்கியமாக 3 ராசிகளுக்கு அவர்களின் வாழ்க்கை பிரகாசிக்க போகிறது. எனவே கேது சேர்க்கை முடிவால் அதிர்ஷ்ட வாழ்க்கையை வாழப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

துலாம் ராசி:

துலாம் ராசி

செவ்வாய் கேது சேர்க்கை முடிவு துலாம் ராசியின் முதலாம் வீட்டில் நிகழ உள்ளது. இதனால் துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அதிர்ஷ்டமான பலன்களை பெற போகிறார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வேலையை மாற்றக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இதனால் நீங்கள் எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும். முக்கியமாக நீண்ட காலமாக உங்களுக்கு வராமல் இருந்தால் பணம் உங்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்..!

மேஷ ராசி:

மேஷ ராசி

செவ்வாய் கேது சேர்க்கை முடிவு மேஷ ராசியின் 07-வது  வீட்டில் நிகழ உள்ளது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அதிர்ஷ்டமான பலன்களை பெற போகிறார்கள். இதுநாள் இருந்த பணவரவை இக்காலத்தில் அதிகமான பணவரவு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை மூலம் அதிக லாபத்தை பெறலாம்.

அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.

மிதுன ராசி:

மிதுனராசி

செவ்வாய் கேது சேர்க்கை முடிவு மேஷ ராசியின் 05 -வது  வீட்டில் நிகழ உள்ளது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அதிர்ஷ்டமான பலன்களை பெற போகிறார்கள். இக்காலத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன்களை பெறலாம். இத்தத்துவரை இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் பரம்பரை சொத்து மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க சந்தனமும் ஏலக்காயும் போதும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement