வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செவ்வாய் கேது சேர்க்கையால் 3 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க போகிறது

Updated On: May 27, 2025 1:00 PM
Follow Us:
sevvai kethu serkai palan 2025
---Advertisement---
Advertisement

செவ்வாய் கேது சேர்க்கை பலன் 2025

ஆன்மிகத்தில் கிரங்கங்கள் ஆனது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமை என இரண்டுமே கலந்ததாக இருக்கும். சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி கொடுத்திருக்கும். ஜூன் 7-ம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 5 நாட்களுக்கு இந்த ராசியிலே பயணிக்க போகிறார்கள். இதனால் சில ராசிகளுக்கு கஷ்ட காலம் வர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மீனம்:

செவ்வாய் கேது சேர்க்கை பலன் 2025

செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையானது மீன ராசியில் 6-வது வீட்டில் நிகழவுள்ளது. இதனில் இந்த ராசிக்காரர்கள் சட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும். ஏதேனும் சட்ட வழக்குக்குள் நடைமுறையில் இருந்தால் அவை மூலம் தோல்வி தான் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலங்களில் வேலை செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும். ஏனென்றால் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டு மேல் அதிகாரிகள் உங்களை கண்டிக்க நேரிடும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்க முடியாது.இருவருக்கிடையே சண்டை வந்து கொண்டே இருக்கும். நீங்கள் விட்டு கொடுத்து செல்வது உறவிற்கு நல்லது.

கஜகேசரி யோகத்தால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்ட போகுது

மகரம்:

செவ்வாய் கேது சேர்க்கை பலன் 2025

செவ்வாய் மற்றும் கேதுவின் பெயர்ச்சியானது மகர ராசியில் 8-வது வீட்டில் நிகழவுள்ளது. இதன் மூலம் மகர ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மனா அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். திருமானவர்களுக்கு துணையிடம் சண்டி ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனை நீங்கள் பெரிதுப்படுத்தாமல் இருப்பது நல்லது, சண்டையின் போது வாக்குவாதம் செய்யாமல் விட்டு கொடுத்த சென்றாள் மட்டும் தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் ஆகா பணமோ, நகையோ அல்லது பத்திரமா கொடுக்காதீர்கள். இதன் மூலம் உங்களுக்கு பிரச்சனை வரக்கூடும்.

கன்னி:

செவ்வாய் கேது சேர்க்கை பலன் 2025

கன்னி ராசியில் 12-வது வீட்டில் செவ்வாய் கேது பெயர்ச்சி நடக்க போகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு பணமானது காணாமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நெனெகல் இந்த நேரத்தில் எந்த செயல் செய்தாலும் தோல்வியே ஏற்படும். அதனால் புதிதாக எந்த செயலும் தொடங்காதீர்கள். அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களின் செயல்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டு மேல் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். அதனால் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now