கன்னி ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை..! இந்த 3 ராசிக்காரர்களும் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள்..!

Sevvai Kethu Serkai Palangal

Sevvai Kethu Serkai Palangal

ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அடிக்கடி ஜாதகம் பார்க்க செல்வார்கள். ஜாதகத்தில் உள்ள ராசி நட்சத்திரத்தை பொருத்தும் கிரங்களின் பெயர்ச்சி நிலையை பொருத்தும் நமக்கான பலன்கள் கூறப்படும். உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால் நவகிரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 ராசிகளிலும் பெயர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சில நேரங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட ராசிகள் பெயர்ச்சி அடையும். இந்நிலையில் இவற்றின் தாக்கம் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளும் நன்மை அளிக்கக்கூடியதாகவும் ஒரு சில ராசிகளுக்கு தீமை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். எனவே, அந்த வகையில் தற்போது கன்னி ராசியில் கன்னி ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை நடைபெற உள்ளது. இவற்றின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கேது சேர்க்கை அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் தனுசு ராசியின் வருமான வீட்டில் இந்த சேர்க்கை நிகழ் உள்ளது. இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் ஒன்றிற்கு இரண்டு வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு வரும். மேலும், இக்காலத்தில் நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம்.

சனியின் உதயத்தால் 2024-லில் இந்த ராசிகள் பணமழையை பெற குடையை இல்லை பீரோவை திறந்து வைத்து கொள்ளுங்கள்..!

கடக ராசி:

கடகம்

 

செவ்வாய் கேது சேர்க்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனென்றால், இந்த சேர்க்கை கடக ராசியின் 4 ஆம் வீட்டில் நிகழ்கிறது. இதனால் வியாபரம் செய்யும் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். மேலும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

கும்ப ராசி:

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கேது சேர்க்கை அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் இந்த சேர்க்கை கடக ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமைகிறது. இதனால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மேலும், இக்காலத்தில்  நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்