மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

செவ்வாய் பெயர்ச்சி 2023

மனிதனுடைய வாழ்க்கை என்பது சில ஏற்ற தாழ்வுகளுடன் தான் இருக்கும். அதுபோல எல்லா நேரங்களிலும் இன்பம் மட்டும் இல்லாமல் இன்பம் மற்றும் துன்பம் கலந்து தான் வாழ்க்கையாகவும் அமைகிறது.  அது போல மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதில் ஏற்கனவே சனி இருப்பதால் யோகம் ஏற்படும். அதனில் மிதுன ராசிக்காரர்கள் செவ்வாய் கிரக பெயர்ச்சியின் போது மிகுந்த ஆற்றலாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த  மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

மகரம்:

மகரம் ராசி

செவ்வாய் பெயர்ச்சியினால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். மேலும் செலவுகள் அதிகரிக்கும். அதிகமாக கோபப்படும் நிலை ஏற்படும். இந்த நிலையை தவித்து கொள்வது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். 

மார்ச் 15 முதல் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 6 ராசிகளுக்கு நிறைய பிரச்சனைகள் வர போகிறதாம்..!

கன்னி:

கன்னி

 

செவ்வாயின் பார்வையால் கன்னி ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அலுவலங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்ப்பார்க்காத லாபம் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அமைதியான முறையில் பேச வேண்டும். மற்றவர்களின் பிரச்சனையில் நீங்கள் தலையிட வேண்டாம். எல்லா செயல்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்மம்

செவ்வாய் பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு சிறப்பாக காணப்படும். நீங்கள் முதலீடு செய்த தொகையிலுருந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும். மேலும் இந்த நேரத்தில் முதலீடு செய்வது நல்லது. உங்களின் உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

மிதுனம்:

மிதுனம்

செவ்வாய் பெயர்ச்சியினால் இந்த நேரத்தில் சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் உகந்த நேரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உங்களின் வாழ்க்கை துணை ஆதரவாக இருப்பார்கள்.

மேஷம்:

மேஷம்

 

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் பயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. இதனால் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி நன்மையை அல்லி தர போகிறது. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும் செவ்வாய் பெயர்ச்சியினால் குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது.

ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்