செவ்வாய் பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது..

Advertisement

செவ்வாய் பெயர்ச்சி 

ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட இருப்பார்கள்.  அப்படி மாற்றும் போது எல்லா ராசிகளிலும் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் அடிக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவான் அக்டோபர்-3 ம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியானார். இவர் இந்த ராசியிலே நவம்பர் 16-ம் தேதி வரை இருக்க போகிறார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின்  அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்ட்டத்தை வழங்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

செவ்வாய் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் அடிக்கும் ராசிக்காரர்கள்: 

தனுசு ராசி:

தனுசு

செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் சாதகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில் நீங்கள் செய்கின்ற அனைத்து செயல்களும் வெற்றியை தரும்.

வீட்டில் வருமானம் அதிகரிக்கும், இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். மேலும் இதனால் லாபமும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் 

துலாம் ராசி:

துலாம்

செவ்வாய் பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நல்ல செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பணிகளை ஆர்வத்துடன் விரைந்து முடிப்பீர்கள்.

வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காவல் துறை மற்றும் விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

சிம்ம ராசி:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் ஏற்றதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் இப்போது முடிகாலீடு செய்யும் பணமானது எதிர்காலத்தில் நல்ல வருமானமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். மேலும் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement