சனி ஜெயந்தியால் சில ராசிகளுக்கு வாழ்க்கை பிரகாசிக்க போகிறது..! மீன ராசி இருக்கா சிம்ம ராசி இருக்கானு பாருங்க

Advertisement

Shani Jayanti 2023 Date in Tamil

நீதிமான் சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. சனி பகவான் வைகாசி மாதம் தான் பிறந்தார். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். சனி பகவான் ராசிக்கும் நன்மை நடக்கும். அதேபோல் கஷ்டமும் ஏற்பட உள்ளது. அது உங்களுடைய வாழ்க்கை பொறுத்து மாறுபடும். இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி சனி ஜெயந்தி வருகிறது மற்றும் இந்த சனி ஜெயந்தி மிகவும் நன்மை பயக்கும் உள்ளது. அதில் உங்கள் ராசி இருக்கா என்று பார்க்கலாம் வாங்க..!

Shani Jayanti 2023 Date in Tamil:

கும்ப ராசி
சனி ஜெயந்தி நாளன்று உருவாவதால் இவ்வளவு நாளாக கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். அதேபோல் பொருளாதாரத்தில் உங்கள் முன்னேற்றம் அதிகமாக இருக்கும் ஆகவே நிதி நிலை சரியாக இருக்கும். இதுவரை முடியாமல் இருந்த வேலைகள் கூட இந்த காலகட்டத்தில் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

குரு உதயம் உருவாக்கிய மகா தன ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாற போகிறது

சிம்ம ராசி
சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி ஜெயந்தி நல்ல பலன்களை அளிக்கிறது. இந்த ராசிக்காரர்களின் மகிழ்ச்சியின் அளவை அதிகப்படுத்த போகிறது. பணிபுரிபவர்களுக்கு இந்த காலத்தில் வெற்றி உங்கள் பக்கம் வரும். வெளிநாடுகள் செல்ல வாய்ப்புகள் அதிகமாக வரும். நிதி நிலையை பொறுத்த வரையில் எந்த குறைபாடும் இருக்காது. ஆகவே கஷ்டமான நிலை வருவதற்க்கு வாய்ப்பு இல்லை.

 

மிதுன ராசி
மிதுன ராசிக்கு தான் பல நன்மைகளை அளிக்க போகிறது. சனி பகவான் 9 ஆவது வீட்டிலும் குரு 11 ஆவது வீட்டிலும் உள்ளனர். இந்த இரண்டு கிரங்களின் மாற்றத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.  அதேபோல் சனி பகவானின் ஆதரவு அதிகம் காணப்படும்.  வேலை பார்க்கும் இடத்தில் வெற்றி கிடைக்கும்.  

 

மேஷ ராசி
உங்கள் ராசி சனியின் தாக்கத்தால் நன்மை அடைய போகிறது. முக்கியமாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய போகிறது.  வியாபாரிகளுக்கு சக பணியாளர்களின் ஆதரவு உதவிகள் அதிகரிக்கும். உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

 

மே 30-ம் தேதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை வர போகிறது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement