Shani Nakshatra Transit these Zodiac Signs get more Profit in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அக்டோபர் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இதனால் ஏற்படும் தாக்கம் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..
மீனத்தில் நுழையும் ராகுவால் திடீர் பண வரவை பெற போகும் 3 ராசிக்காரர்கள்
சனி நட்சத்திரம் பெயர்ச்சியால் அதிர்ஷ்டகாரர்களாக மாற போகும் 3 ராசிக்காரர்கள்:
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அக்டோபர் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இதன் தாக்கம் பன்னிரெண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும். ஆனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிக அளவு அதிர்ஷ்டம் கிடைக்க போகின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
மேஷ ராசி:
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
தப்பி தவறியும் இந்த செடியை மட்டும் வீட்டில் வைத்துவிடாதீர்கள்.. பண கஷ்டம் அதிகரிக்கும்
மிதுன ராசி:
நிகழவிருக்கும் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பற்பல நல்ல பலன்களை அனுபவிக்க போகின்றார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம்.
அந்த பயணங்களால் நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். மாணவர்கள் சனி பகவானின் அருளால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்தால் நன்மை கிடைக்கும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது பல அதிர்ஷ்டகரமான பலன்களை தரப்போகிறது. அதுவும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
உப்புடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வையுங்க போதும் கோடி கடனும் தீர்ந்து போகும்
50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |