Signs of Love in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பத்து பொதுநலம்.காம் பதிவில் பலவகையான பதிவுகளை பதிவு செய்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் ஆன்மிக பதிவில் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் உங்களை ஒருவர் நினைத்து தவிப்பதை உணர்த்தும் சில உணர்வுகளை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களை ஒருவர் நினைத்து தவிப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
No: 1
நீங்கள் வேறு ஒரு நபரிடம் முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் போதோ சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று அவர்களுடைய ஞாபகம் ஏற்படும், அப்பொழுது அவர்களை பற்றி நீங்கள் எதுவும் பேசி இருக்க மாட்டீர்கள் ஆனால் அவர்களுடைய ஞாபகம் உங்களுக்கு திடீர் என்று வரும் அப்படி ஞாபகம் வரும் போது அவர்கள் உங்களை மிகவும் அதிகமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடிமட்டத்தில் இருக்கும் ஏழைக்கூட பணக்காரனாக மாற்றமுடியும்..! இந்த பொருளை மட்டும் இப்படி வையுங்கள்..!
No: 2
நீங்கள் ஏதாவது ஒரு முக்கியமான வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் அவர்களுடைய நினைவு உங்களுக்கு வந்தால் 100% அவர்கள் உங்களை நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும்.
No: 3
தாங்கள் காணும் கனவு நிஜமா அல்லது பொய்யா என்று குழம்பி பிரமிக்கும் அளவிற்கு கனவு வந்தால் 100 சதவீதம் அவர்கள் உங்களை நினைக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
No: 4
சம்பந்தமே இல்லாமல் நீங்கள் அதிகளவு டிப்ரஷனாக உங்கள் மனசு வலிக்கும் அளவிற்கு வருந்துகிறீர்கள் ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றால் அவர்கள் மிகவும் அதிகமாக உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
No: 5
நீங்கள் ஏதோ ஒன்றை இழந்து போல் ஒரு உணர்வு தோன்றும். அந்த உணர்வு எதற்கு தோன்றுகிறது எதை இழந்தோம் என்றுகூட தெரியாத அளவிற்கு இருந்தால் அவர்கள் உங்களை 100 சதவீதம் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜூன் மாதம் முதல் இந்த ராசிக்காரர்களிடம் சீண்டவே முடியாது…! ஏன்னா சனியின் ராஜயோகம் இவர்களுக்கு கிடைக்கபோகுதாம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |