வெள்ளி மோதிரத்தை சுண்டு விரலில் போட்டுகொண்டாள் இவ்வளவு நன்மையா!

Advertisement

வெள்ளி மோதிரம்  சுண்டு விரலில் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் – Silver Ring in Little Finger Benefits in Tamil

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக வெள்ளி நமது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது. ஆக வெள்ளி மோதிரத்தை உங்கள் சுண்டு விரலில் அணிந்துகொள்வதால்  ஜோதிட முறை படி, வியாழன் மற்றும் சந்திரனுடன் தொடர்புடையது தான் வெள்ளி. ஆக அது நம் உடலின் நீர் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது. இந்த வெள்ளி மோதிரத்தை சுண்டு விரலில் அணிந்துகொள்வதால் ஆன்மிக ரீதியாக நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் பயன்கள் – Silver Ring in Little Finger Benefits in Tamil:Silver Ring in Little Finger Benefits in Tamil

நாம் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்வதால் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் நீங்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பீர்கள்.

கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க விரும்புபவர்கள் உங்கள் வெள்ளி மோதிரத்தை சுண்டு விரலில் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு  போட்டுக்கொள்வதினால் புத்திசாலித்தனம், அமைதி மற்றும் செறிவு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் என்ன மோதிரம் அணிந்திருக்கிறீர்கள்.! உங்களை பற்றி சொல்கிறேன்

வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையதால் நீங்கள் வெள்ளி மோதிரம் அணிந்து கொள்வதன் மூலம் உணர்ச்சிகள், உள்ளுணர்வு மற்றும் உள் ஞானத்தை பிரதிபலிக்கிறது.

குறிப்பாக வெள்ளி மோதிரம் அல்லது நகைகளை அணிந்து கொள்வதால் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் மற்றும்  நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும்.

வெள்ளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சுழற்சியை ஊக்குவிக்கிறது.

மேலும் வெள்ளியால் ஆன நகைகளை அணிந்துகொள்வதால் உடல் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. அதாவது உங்கள் இருமல், சளி, மூட்டுவலி மற்றும் உங்கள் மூட்டு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்த விரலில் மோதிரம் அணிந்தால் என்ன பலன்கள் வாங்க பார்க்கலாம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement