சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா..?

Advertisement

சிவன் கோவில் வழிபாட்டு முறை

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம். நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு தான் நவீன உலகமாக மாறி இருந்தாலும், ஆன்மீகத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். பொதுவாக இந்து சமயத்தில் பல கடவுள்களும் கோவில்களும் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் மீது அதிக பற்று இருக்கும். அதிலும் சிவபெருமானை மூத்த கடவுளாக அனைவரும் நினைத்து வழிபடுகிறார்கள். மும்மூர்த்திகளில் ஒருவராக சிவன் இருக்கிறார்கள். சரி நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா..? அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்ட போகிறது..

சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும்: 

சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும்

பொதுவாக இந்து சமய கோவில்களில் இருக்கும் கடவுள்களை வணங்கும் போது சில விதிகளை கடைபிடிப்பார்கள். அதில் ஓன்று தான் கோவிலை சுற்றி வருவது.

நாம் அனைவருமே சிவன் கோவிலுக்கு சென்றிருப்போம். சிலர் சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு சில நேரம் அமர்ந்து தான் வருவார்கள்.

அதுபோல சிவன் கோவிலுக்கு செல்லும் போது சிவனை வணங்கிய பிறகே அம்மனை வணங்க வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி

அதேபோல் என்ன தான் கோவிலின் முன் புறத்தில் நவகிரக சந்நிதிகள் இருந்தாலும், அனைத்து தெய்வங்களை வழிபட்ட பிறகே நவகிரகங்களை வணங்க வேண்டும்.

பொதுவாக நாம் அனைவருமே கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலை சுற்றி வருவோம். சிலர் வேண்டுதலாக 108 முறை என்று சுற்றுவார்கள். ஆனால் சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..?

சிவன் கோவிலை குறைந்தது 3 முறையாவது சுற்ற வேண்டும். அதிகபட்சமாக ஒற்றைப்படையில் 3, 5, 7 என்று சுற்றி வரலாம். 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement