மகிழ்ச்சியை அள்ளி தர சிவன் சுலோகம்

Advertisement

சிவன் ஸ்லோகம் தமிழ்

மனிதர்களாக பிறந்த அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கும் போது கடவுளை வணங்குவதை விட கஷ்டமாக இருக்கும் போது தான் கடவுளை வணங்குவோம். மேலும் நாம் ஏதவாது கடவுளிடம் நமது கஷ்டங்களை கூறுவோம். அப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதில் போல நீங்கள் கடவுளிடம் வேண்டியது கிடைத்தால் பால் அபிஷேகம் செய்கிறேன். கால் வாங்கி வைக்கிறேன் என்று ஒவ்வொரு வேண்டுதலுக்கு படி வாங்கி வைப்பார்கள். நீங்கள் ஏதாவது சொல்லி கடவுளிடம் வணங்கும் போது அவர்களுக்கு உரிய மந்திரம், ஸ்லோகம், போற்றிகள் போன்றவற்றை கூறினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

சிவன் ஸ்லோகம்:

விபூதி சுந்தர மஹேஸ்வர

ஹர சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய சிவசிவ

ஹரஹர மஹாதேவா த்ரியம்பகாய

லிங்கேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா

மௌலீஸ்வராய யோகேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா

சிவராத்திரி அன்று சொல்ல கூடிய ஸ்லோகம்:

அஸ்வினி ஸ்ரீமகாத்மனே

குணைகஸிந்தவே நம சிவாய

தாமலேச தூதலோக

பந்தவே நம சிவாய நம

சோஷிதா நமத்

பவாந்தவே நம சிவாய

பாமரேதர பிரதாத

பந்தவே நம சிவாய நம

பாடலுக்கான அர்த்தம்:

ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தனஓளி திவலைகளை சூரியனின் ஒளியை தோற்கடிப்பவரேதன்னுடயை திருப்பெயரை சொல்பவருக்கு , நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம் என்று அர்த்தம்.

கருடாழ்வார் ஸ்லோகம் தமிழில் pdf

கிருஷ்ண அஷ்டோத்திரம்

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement