சிவராத்திரி அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்..!

Advertisement

Shivaratri Andru Kulanthai Piranthal Enna Palan

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம்  ஆன்மிகம் பதிவின் வாயிலாக ஒரு அருமையான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அதுபோல நம் இந்து சமயத்தில் வழிபடுவதற்கு எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் நம்மில் பலரும் அதிகம் தேடி செல்வது சிவபெருமானை தான். அதுபோல இன்று மஹா சிவராத்திரி. இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் விஷேசமாக இருக்கும்.

மஹா சிவராத்திரி ஆன இன்று அனைவரும் சிவன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த சிறப்பான நாளன்று சிவன் கோவிலில் 4 கால பூஜைகள் நடக்கும். இந்த பூஜையில் பலரும் கலந்து கொண்டு கண்விழித்து விரதம் எடுப்பார்கள். சரி இதுபோல தான் மஹா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடந்து வருகிறது. சரி இன்று நாம் நம் பதிவின் வாயிலாக மஹா சிவராத்திரி அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க..!

பண பிரச்சனை தீர வேண்டுமா.. அப்போ மகா சிவராத்திரி அன்று இதை செய்யுங்க

மகா சிவராத்திரி அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்: 

மகா சிவராத்திரி அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்

பொதுவாக பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது வரம். அப்படி ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அந்த குழந்தை எந்த தினத்தில் பிறந்திருக்கிறது என்று பார்ப்போம்.

அப்படி ஒருவேளை அந்த குழந்தை சிவன் ராத்திரி அன்று பிறந்தால் என்ன பலன் என்று நம்மில் பலருக்கும் யோசனை இருக்கும். எனவே அந்த யோசனைக்கான விடையை இப்போது தெரிந்து கொள்வோம்.

மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்

பொதுவாக சிவராத்திரி அன்று மிகவும் சிறப்பான நாள் என்று சொல்லப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று தான் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்தார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆனால் மஹா சிவராத்திரி அன்று திருமணம் செய்ய கூடாது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

அதுபோல மஹா சிவராத்திரியில் குழந்தை பிறந்தால் அது மிகவும் அதிர்ஷ்டம் ஆகும். இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் வீட்டில் செல்வ வளம் பெருகும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

மேலும் அந்த குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குணம் அதிகம் இருக்கும்.

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement