சௌந்தர்ய லஹரி வரிகள்..! | Soundarya Lahari Lyrics in Tamil

Advertisement

Soundarya Lahari Slokas in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்..இப்பதிவில் அம்பிகையின் புகழை பாடும் சௌந்தர்ய லஹரி வரிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஒவ்வொரு கடவுளையும் போற்றி பாடும் வகையில் பல்வேறு ஆன்மீக பாடல்கள் உள்ளது. நாம் கடவுளை வணங்கும்போது, அக்கடவுளுக்குரிய பாடலை உச்சரித்து வழிபாடுதான் மூலம், கடவுளின் முழு ஆசியையும் அருளையும் பெறலாம். முற்காலத்தில் கடவுளின் ஒவ்வொரு சிறப்பையும் சொல்லும் வகையில் புலவர்கள் பல்வேறு பாடல்களை தொகுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றான சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது அம்பிகையின் புகழை பாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே அம்மனை நினைத்து இதனை நம் உச்சரிக்கும்போது நினைத்த காரியம் நடக்கும் மற்றும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

சௌந்தர்ய லஹரி பாடல்கள்:

 

1.”ஸர்வவிக்ன நாசம்; ஸகல கார்ய ஸித்தி”

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி [1] 2. ‘பாத தூளி மஹிமை’

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் சௌரி: ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன-விதிம் /2/
3. ‘பாத தூளி முக்தி அளிப்பது’

அவித்யானாம் அந்தஸ்திமிர- மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி /3/
4. “ஸகல பய/ரோக நிவ்ருத்தி”

த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ //4//
5. “தேவி பூஜையின் மஹிமை/ஸ்த்ரீ புருஷ வசியம்”

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா
முனீனா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் //5//
6. “கடைக்கன் பார்வை/ புத்ர சந்தானம்”

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம்
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே //6//
7. “தேவியின் ஸ்வரூபம்/ சாக்ஷாத்காரம்/ சத்ரு ஜயம்”

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன- நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா
தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா //7//
8. தேவியின் சிந்தாமனி க்ருஹம் [ஜனன மரண நிவ்ருத்தி]

ஸுதா ஸிந்தோர் மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமனி க்ருஹே I
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் II
9. “ஆதார சக்கரங்கள்” [சென்றவர் திரும்பி வர, அஷ்டைஸ்வர்ய ப்ராப்தி]

“மஹிம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி I
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே” II
10. மூலாதாரம் [சரீர சுத்தி, வீர்ய விருத்தி]

ஸுதாதாராஸரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: I
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்தயுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II

11. ஸ்ரீசக்கர வர்ணனை [ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்]

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி; பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி: I
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாshra-த்ரிவலய
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா பரிணதா: II
12. உவமையற்ற சௌந்தர்யம் [சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச]

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்ச-ப்ரப்ருதய: I
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஷ-ஸாயுஜ்ய-பதவீம்

13. கடைக்கண்ணின் கிருபை [காமஜயம்]

” நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத்த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:
14. ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும் [பஞ்சம், கொள்ளைநோய் நிவிருத்தி]

க்ஷிதௌ ஷட்-பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே
ஹுதாசே த்வா-ஷஷ்டிச்-சதுரதிக-பஞ்சாச-தனிலே i
திவி த்வி:ஷட்த்ரிம்சந்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ii
15.”தேவியின் சுத்த ஸத்வ வடிவம் [கவித்துவமும், பாண்டித்தியமும்]

சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii
16. “அருண மூர்த்தி” [வேதாகம ஞானம்]

கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii
17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் [வாக் விலாஸம், சாஸ்த்ர ஞானம்]

ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி i
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத மதுரை: Ii
18. அருணரூப த்யானம்: காமஜயம்:

தனுச்சாயாபிஸ்-தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யா i
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா:
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா: Ii
19. காமகலா த்யானம் (காம ஜபம்);

முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் i
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு
த்ரிலோகீமப்யாஷு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் i
20. சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் – ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:

கிரந்தி மங்கேப்ப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர சிலா மூர்த்திமிவ ய: I
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா ii[20] 21. மின்னல் கொடி போன்ற வடிவம் – ஸர்வ வசீகரம்

தடில்லேகா தன்வீம் தபன சசி வைஷ்வானர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் i
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் ii [21] 22.- ஸர்வ ஸித்தி

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: I
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ii [22] 23. “சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்” [ஸர்வ ஸம்பத்து]

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீராத்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் i
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் ii
24. “தேவியின் புருவ அமைப்பு’ [ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்]

ஜகத் ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி i
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ: Ii
25. “தேவியின் பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம்”
[உன்னதப்பதவியும் அதிகாரமும் பெற]

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா i
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: Ii
26. “பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை”
[அகத்திலும், புறத்திலும் சத்ருக்களின் அழிவு]

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் i
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ ii

27. “ஸமயாசார மானஸிக பூஜை” [ஆத்மஞான சித்தி]

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ii
28. “தேவியின் தாடங்க மகிமை”
[விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்] சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா ii
29. “தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்”
[ப்ரஸவாரிஷ்ட நிவ்ருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்]

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் i
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே ii
30. “தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்” [பராகாயப் பிரவேசம்]

ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: I
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் ii

31. “64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்” [ஸர்வ வசீகரம்]

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் ii

32. “ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம்”
[ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்]

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய: I
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் ii
33. ஸௌபாக்ய மந்திரம் [ஸகல ஸௌபாக்யம்]

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I
பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: Ii
34. சேஷசேஷீ பாவம் [அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி]

சரீரம் த்வம் சம்போ சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம் i
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ: Ii
35. “6 சக்கரங்களிலும் விளங்கும் தேவி” [க்ஷயரோக நிவ்ருத்தி]

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதசி மருத்-ஸாரதி-ரஸி
த்வ-மபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் ii
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ-வபுஷா
சிதானந்தாகாரம் சிவயுவதி-பாவேன பிப்ருஷே ii
37. “விஸுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேஸ்வர தியானம்”
[ப்ரம்ம ராக்ஷஸ பூதப்பிரேத பிசாச நிவாரணம்]

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜனகம்
சிவம் சேவே தேவீமபி சைவஸமான-வ்யவஸ்திதம் i
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண-ஸாரூய ஸரணே:
விதூதாந்தர்-த்வாந்தா விலமதி சகோரீவ ஜகதி ii
38. “அநாஹத சக்கரத்தில் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம்”
[பாலாரிஷ்ட நிவாரணம்]

ஸமுன் மீலத் ஸம்வித்-கமல-மகரந்தைக-ரசிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் i
யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யா பரிணதி:
யதாதத்தே தோஷாஅத்குணமகில-மத்ப்ய: பய இவ ii
39. “ஸ்வாதிஷ்ட்டானத்தில் காமேஸ்வரி”

தவ ஸ்வாதிஷ்ஹ்ட்டானே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாம் ஷ ஸமயாம் i
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி ii
40. “மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்”
[நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்]

தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் i
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் ii
41. “மூலாதாரத்தில் ஆநந்தத் தாண்டவம்”
[தேவியின் சாக்ஷாத்காரம்-குன்ம நோய் நிவாரணம்]

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மானம் அன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் i
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி முத்திசய தயயா
சனாதனாப்யாம் ஜஜ்ஞே-ஜனகஜனனீமத் ஜகதிதம் ii
42. ” கிரீட வர்ணனை”
[ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்]

கதைர்-மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர-கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: I
ஸ நீடேயச்சாயா-ச்சுரண சபலம் சந்த்ர-சகலம்
தனு: சௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் ii
43. “கேச வர்ணனை” [ஸர்வ ஜயம்]

துனோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வனம்
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே i
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ விடபினாம் ii
44. “வகிட்டின் வர்ணனை”
[ஸர்வரோக நிவ்ருத்தி]

தனோது க்ஷேமம் ந-ஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரீ
பரிவாஹஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்தஸரணி: I
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர-
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீக்ருதமிவ நவீனார்க்க-கிரணம் ii
45. “முன் நெற்றிமயிர் வர்ணனை”
[லக்ஷ்மீ கடக்ஷம், வாக்குப் பலிதம்]

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸச்ரீபி-ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் i
தரஸ்ன்மேரே யஸ்மின் தசனருசி கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன-சக்ஷுர்-மதுலிஹ:ii
46. “பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை”
[புத்திரப் பிராப்தி]

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி-தவ யத்
த்ஹிதீயம் தன்மன்யே மகுட-கடிதாம் சந்த்ரசகலம் i
விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:

47.”தலை முதல் கால் வரை தேவியின் அழகு வர்ணனை”

47.ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க வ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருதகுணம் i
தனுர் மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே ii
48. “கண்களின் அழகு”
[நவக்ரக தோஷ நிவிருத்தி]

அக: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா i
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித ஹேமாம்புஜ-ருசி:
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸ நிசயோ-ரந்தரசரீம் ii
49. “எட்டு விதமான கண்ணோட்டம்”
[ஸர்வ ஜயம், நிதி தர்ஸனம்]

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா i
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே ii
50. “மூன்றாவது கண்”
[தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்]

கவீனாம் சந்தர்பஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் i
அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் ii
51. “தேவியின் பார்வையில் 8 ரஸங்கள்”
[ஸர்வஜன வச்யம்]

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ i
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ சௌபாக்ய ஜனனீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா ii
52. ” மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்”
[காமஜயம்: காது, கண்களின் ரோக நிவாரணம்]

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே i
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரசர-விலாஸம் கலயத: Ii
53. “மும்மூர்த்திகளையும் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப்
படைக்கும் கண்கள்” [தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்]

விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்சனதயா
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே i
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண-ஹரி-ருத்ரானுபரதான்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ ii
54. “3 வர்ணங்கள் கொண்ட கண்ரேகைகள் # புண்ணிய நதிகளைப்
போல்வன” [ஸர்வபாப நிவிருத்தி; உபஸ்தரோக நிவாரணம்]

பவித்ரீ-கர்த்தும் ந: பசுபதி பராதீன-ஹ்ருதயே
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம-ருசிபி: I
நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தான-முபநயஸி ஸம்பேத-மநகம் ii
55. “கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்”
[ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரனம்]

நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே i
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: Ii
56. “மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும்
கண்கள்” [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்]

தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா
நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி ii
57. “நாட்டிலும் காட்டிலும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு
போன்ற கடாக்ஷம்” [ஸகல ஸௌபாக்யம்]

த்ருசா த்ராகீயஸ்யா தரதலித நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி சிவே i
அனேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானிரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: Ii
58. “மன்மதபாணம் போன்ற கடக்கண் பார்வை”
[காமஜயம்; ஸகலரோக நிவிருத்தி]

அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே
ந கேஷா-மாதத்தே குஸுமசர கோதண்ட-குதுகம் i
திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத-முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம் ii
59. “மன்மதனுடைய ரதம் போன்ற முகம்”
[ஸர்வ ஜன வச்யம்]

ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம்
சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் i
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே ii

60. “மதுரமான சொல்லோசை”
[வாக்குப்பலிதம் ; ஊமையையும் பேச வைப்பது]

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம் i
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே ii
61. “மூக்குத்தி முகத்தின் அழகு”
[மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]

அஸௌ நாஸாவம்சஸ்-துஹிநகிரிவ்வம்ச-த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம் i
வஹத்யந்தர் முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம்
ஸம்ருத்தயா யத்தாஸாம் பஹிரபி ச முக்த்ஹாமணிதர: Ii
62. “உதடுகளின் அழகு” [நல்ல நித்திரை]

ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா i
ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம்
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா ii
63. “புன்சிரிப்பின் அழகு” [ஸர்வஜன ஸம்மோஹனம்]

ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம்
சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா i
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா ii
64. “நாவின் வர்ணனை” [ஸரஸ்வதி கடாக்ஷம்]

அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா i
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா ii
65. “தேவியின் தாம்பூல மஹிமை” [வெற்றி, வாக் விலாஸம்]

ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:i
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:ii
66. “தேவியின் குரல் வீணையினும் இனியது”
[இன்சொல்; ஸங்கீத ஞானம்]

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ்
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே i
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் ii
67. “மோவாய்க்கட்டையின் சிறப்பு” [தேவியின் ப்ரஸன்னம்]

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா i
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் ii
68. “முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து” [ராஜ வச்யம்]

புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம்
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா ii
69. “கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்” [ஸங்கீத ஞானம்]

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே ii
70. “தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்”
[சிவ அபராதத்திற்கு சாந்தி]

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா ii
71. “கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி”
[லக்ச்மீ கடாக்ஷம்]

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே i
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் ii

72. “கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்”
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை]

ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் i
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக:
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி ii
73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
“அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ
ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ ii
74. ” மார்பில் விளங்கும் முத்துமாலை” [நற்கீர்த்தி]

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி:
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் i
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே ii
75. “முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்”
[கவி பாடும் திறமை]

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ i
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா ii
76. “மன்மதன் மூழ்கிய மடுப்போன்ற னாபியின் அழகு”
[பரம வைராக்யம்; காமஜயம்]

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீரஸி க்ருதஸங்கோ மனஸிஜ: I
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி ii
77. “யமுனையின் சிறு அலை நாபியாகிய மடுவில் பொகுவது போன்ற ரோமவரிசை” [ஸர்வஜன வச்யம்; ஸூக்ஷ்ம தர்சனம்]

யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே
குசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் i
விமர்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம் ii
78. “நகில்களாகிய தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி”
{ஸர்வலோக வச்யம்}

ஸ்திரோ-கங்காவர்த: ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா-
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ-ஹுதபுஜ: I
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே ii
79. “மெல்லிய இடையின் அழகு”
{ஸர்வஜன மோஹம்; இந்திரஜால வித்தை]

நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ ii
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே ii
80. “இடையில் கட்டிய கொடியைப் போன்ற 3 ரேகைகளின் அழகு”

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா i
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ ii
81. “மலை போன்ற நிதம்பம்” {அக்னி ஸ்தம்பம்]

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே i
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதிம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச ii
82. “யானையின் துதிக்கை போன்ற தொடை”

கரீந்த்ராணாம் சுண்டான் கனக-கதலீ-காண்ட-படலீம்
உபாப்யாம்-ஊருப்யாம்-உபயமபி நிர்ஜித்ய பவதி i
ஸ்வ்ருத்தாப்யாம் பத்யு; ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி ii
83. “மன்மதனுடைய அம்புறாத்தூணிகள் போன்ற முழங்கால்கள்”
[சதுரங்க சனிய ஸ்தம்பனம்]

பராஜேதும் ருத்ரம் த்விகுண-சரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷம-விசிகோ பாட-மக்ருத i
யதக்ரே த்ருச்ச்யாந்தே தசசரபலா: பாத-யுகலீ
நகாக்ரச்-சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா ii
84. “உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்”
[பரகாயப் பிரவேசம்; ஜீவன்முக்தி]

ஸ்ரீஉதீனாம் முர்த்தனொ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ i
யயோ: பாத்யம்பாத: பசுபதி-ஜடாஜூட-தடினீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி-ருசி: Ii
85. “பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்”

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே i
அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே ii
86. ” ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி”
[பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்]

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே i
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா
துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா ii
87. ” இமயத்தின் பனியிலும் இரவுநேரத்திலும் அழகு குன்றாத பாத கமலங்கள்”
[ஸர்ப்ப வச்யம்]

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌ
நிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ i
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் ii
88. “மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும்” [துஷ்ட மிருகங்களின் வச்யம்]

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் i
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ii
89. “சந்திரகிரணம் போன்ர கால்நகங்களின் ஒளி”
[ஸகலரோக நிவ்ருத்தி]

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-சங்கோச-சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸ்த இவ தே சண்டி சரணௌ i
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ ii
90. ‘இந்திரியங்களையும், மனத்தையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்” [துர்மந்திரச் சேதனம்]

ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம்
அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி i
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம் ii
91. ” தேவியின் நடையழகு” [பூமி லாபம்; தன லாபம்]

பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ:
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ந ஜஹதி i
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே ii
92. “தேவியின் இருக்கை” [ஆளும் திறமை]

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத:
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் ii
93. “சிவனுடைய கருணையின் உருவே தேவி’
[மனோரத சித்தி]

அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே i
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா ii
94. “தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம்
போன்றது சந்திர பிம்பம்” [இஷ்ட ப்ராப்தி]

கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் i
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே ii
95. “இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி
வழிபட இயலாது” [இஷ்ட ப்ராப்தி]

புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா i
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா:

soundarya lahari lyrics in tamil pdf
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement