சௌபாக்யா லட்சுமி பாடல் வரிகள் | Sowbhagya Lakshmi Stotram in Tamil

Advertisement

Sowbhagya Lakshmi Song Lyrics in Tamil

செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தி பாடல்களை கேட்பார்கள். சில பேர் பக்தி பாடல்களை தாமே பாடி கொண்டு பூஜை செய்வார்கள். அப்படி நீங்கள் பூஜை செய்யும் போது பாடல் வரிகள் தெரியாமல் இருக்கும். சில பேர் புத்தகத்தை வைத்து கொண்டு பாடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகம் வாங்குவதில்லை, கையிலே போன் இருக்கிறது, அதனால் அதிலேயே பாடலின் வரிகளை போட்டால் வந்து விடும். அதனால் இந்த பதிவில் சௌபாக்யா லட்சுமி பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.

சௌபாக்யா லட்சுமி பாடல் வரிகள்:

ஓம் ஶுத்³த⁴ளக்ஷ்ம்யை பு³த்³தி⁴ளக்ஷ்மை வரளக்ஷ்மை நமோ நம꞉ ।
நமஸ்தே ஸௌபா⁴க்³யலக்ஷ்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 1 ॥

வசோலக்ஷ்மை காவ்யலக்ஷ்மை கா³நலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே ஶ்ருங்கா³ரளக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 2 ॥

த⁴நலக்ஷ்ம்யை தா⁴ந்யலக்ஷ்ம்யை த⁴ராளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே அஷ்டைஶ்வர்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 3 ॥

க்³ருஹலக்ஷ்ம்யை க்³ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 4 ॥

ஶாந்தலக்ஷ்ம்யை தா³ந்தலக்ஷ்ம்யை க்ஷாந்தலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமோ(அ)ஸ்து ஆத்மாநந்த³ளக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 5 ॥

ஸத்யலக்ஷ்ம்யை த³யாளக்ஷ்ம்யை ஸௌக்²யலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நம꞉ பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 6 ॥

க³ஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நம꞉ ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 7 ॥

ஸத்த்வலக்ஷ்ம்யை தத்த்வலக்ஷ்ம்யை போ⁴த⁴ளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே விஜ்ஞாநலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 8 ॥

ஸ்தை²ர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தை⁴ர்யலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தேஸ்து ஔதா³ர்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 9 ॥

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்

ஸித்³தி⁴ளக்ஷ்ம்யை ருத்³தி⁴ளக்ஷ்ம்யை வித்³யாளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 10 ॥

கீர்திலக்ஷ்ம்யை மூர்திலக்ஷ்ம்யை வர்சோலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தேத்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 11 ॥

ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே வைராக்³யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 12 ॥

மந்த்ரளக்ஷ்ம்யை தந்த்ரளக்ஷ்ம்யை யந்த்ரளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமோ கு³ருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 13 ॥

ஸபா⁴லக்ஷ்ம்யை ப்ரபா⁴லக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 14 ॥

வேத³ளக்ஷ்ம்யை நாத³ளக்ஷ்ம்யை ஶாஸ்த்ரளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே வேதா³ந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 15 ॥

க்ஷேத்ரளக்ஷ்ம்யை தீர்த²லக்ஷ்ம்யை வேதி³ளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே ஸந்தாநலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 16 ॥

யோக³ளக்ஷ்ம்யை போ⁴க³ளக்ஷ்ம்யை யஜ்ஞலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
க்ஷீரார்ணவபுண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 17 ॥

அந்நலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரஜ்ஞாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
விஷ்ணுவக்ஷோபூ⁴ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 18 ॥

த⁴ர்மலக்ஷ்ம்யை அர்த²லக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 19 ॥

புண்யலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை ஶ்ரத்³தா⁴ளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே சைதந்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 20 ॥

பூ⁴லக்ஷ்ம்யை தே பு⁴வர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 21 ॥

மஹாலக்ஷ்ம்யை ஜநலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நம꞉ ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 22 ॥

பா⁴வலக்ஷ்ம்யை வ்ருத்³தி⁴ளக்ஷ்ம்யை ப⁴வ்யலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே வைகுண்ட²லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 23 ॥

நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்ஶலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 24 ॥

ப்ரக்ருதிலக்ஷ்ம்யை ஶ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே கோ³ளோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 25 ॥

ஶக்திலக்ஷ்ம்யை ப⁴க்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமஸ்தே த்ரிமூர்திலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 26 ॥

நம꞉ சக்ரராஜலக்ஷ்ம்யை ஆதி³ளக்ஷ்ம்யை நமோ நம꞉ ।
நமோ ப்³ரஹ்மாநந்த³ளக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம꞉ ॥ 27 ॥

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement