Sri Suktam Lyrics in Tamil
பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது அவர்களுக்கு உரிய பத்தி, சூடம், சாம்பிராணி போன்றவற்றை காண்பித்து வணங்குவோம். அதோடு அவர்களுக்கு உரிய பிரசாதம் வைத்து வணங்குவோம். அப்படி வணங்கும் போது கடவுளின் முழு அருளும் கிடைக்கும். அதோடு கடவுளுக்கு உரிய பாடல்கள், மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை துதிப்பதாலும் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் இந்த பதிவில் ஸ்ரீ சூக்தம் மந்திரம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
ஸ்ரீ சூக்தம் மந்திரம் பாடல் வரிகள்:
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அனபகாமிநீம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விந்தேயம் காமஶ்வம் புருஷானஹம் ||
அஸ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினாத-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீம் உப’ஹ்வயே ஶ்ரீர்மாதேவீ ஜு’ஷதாம் ||
காம் ஸோஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாராம் ஆர்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
சந்த்ராம் ப்ரபாஸாம் யஶஸா ஜ்வலந்தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாம் உதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே அலக்ஷ்மீர்மே’ நஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே |
ஆதித்யவ’ர்ணே தபஸோதி’ஜாதோ வனஸ்பதி: தவ வ்ருக்ஷோத பில்வ|
தஸ்ய பலா’நி தபஸானு’தந்து மாயாந்’ராயாஶ்ச பாஹ்யா அ’லக்ஷ்மீ: ||
உபைது மாம் தேவஸக: கீர்திஶ்ச மணிநா ஸஹ |
ப்ராதுர்பூதோஸ்மி’ ராஷ்ட்ரேஸ்மிந் கீர்திம்ரு’த்திம் ததாது மே ||
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம் அ’லக்ஷீம் நா’ஶயாம்யஹம் |
அபூ’திம் அஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் நிர்ணு’த மே க்ருஹாத் ||
கந்தத்வாராம் து’ராதர்ஷாம் நித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
மன’ஸ: காமமாகூதிம் வாச: ஸத்யம் அ’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீ: ஶ்ர’யதாம் யஶ: ||
கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’நீம் ||
ஆப:’ ஸ்ருஜந்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்ருஹே |
நிச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||
ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் பிங்களாம் ப’த்மமாலிநீம் |
சந்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
ஆர்த்ராம் ய: கரி’ணீம் யஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோஶ்வா”ன், விந்தேயம் புரு’ஷாநஹம் ||
ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||
ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம்
ஸதஸம்”வத்ஸரம் தீர்கமாயு:’ ||
ஓம் ஸாந்தி ஸாந்தி ஸாந்தி:’ ||
தமிழ் கடவுளான முருக பெருமானின் பஜனை பாடல்கள்
ஸ்ரீ சூக்தம் மந்திரம் பாடல் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- எதிரிகள் அழிவார்கள்
2. கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்
3. செல்வம் பெருகும்
4. தரித்திரம் நீங்கும்
5. தான்ய விருத்தி கிட்டும்
6. வாக்கு சாதுரியம் ஏற்படும்
7. வம்சவிருத்தி ஆகும்
8. உயர்பதவி கிட்டும்
ராகுகால துர்க்கை அம்மனின் அஷ்டகம் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |