Sriman Narayana Lyrics in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் ஒவ்வொருவருக்குமே இஷ்ட தெய்வம் ஒன்று இருக்கும். இந்த தெய்வத்தை வணங்கினால் நம் மனதிற்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது என்று தோன்றும். எனவே உங்களுக்கு பிடித்த கடவுளை வணங்கும்போது அக்கடவுளை போற்றும் விதமாக ஒரு தனித்துவமான பாடலை பாடி வணங்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் ஸ்ரீமன் நாராயண பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம்.
ஸ்ரீமன் நாராயண லிரிக்ஸ்:
ஸ்ரீமன் நாராயண.. ஸ்ரீமன் நாராயண..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
கமலா சதி முக கமல கமல ஹித
கமலப்ரியா கமலேஷணா..
கமலா சதி முக கமல கமல ஹித
கமலப்ரியா கமலேஷணா..
கமலா சதி முக கமல கமல ஹித
கமலப்ரியா கமலேஷணா..
கமலாசன ஹித கருட கமன(னா) – ஸ்ரீ
கமல நாப நீ பதகமலமே ஷரணு..
கமலாசன ஹித கருட கமன(னா) – ஸ்ரீ
கமல நாப நீ பதகமலமே ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ
பரம புருஷ பராத்பரா..
பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ
பரம புருஷ பராத்பரா..
பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ
பரம புருஷ பராத்பரா..
பரமாத்மா பரமாணு ரூப(பா) – ஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா..
பரமாத்மா பரமாணு ரூப(பா) – ஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா ஷரணு..
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு..
தாமரை பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |