ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்..! | Subramanya Ashtothram in Tamil

Advertisement

Subramanya Ashtothram in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த முருகன். இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக தீராத கஷ்டங்கள் தீர்க்கும் முருகனின் அஷ்டோத்ரம் பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து முருகனின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்

Subramanya Ashtothram Lyrics in Tamil:

Subramanya Ashtothram Lyrics in Tamil

1. ஓம் ஸ்கந்தாய நமஹ
2. ஓம் குஹாய நமஹ
3. ஓம் ஷண்முகாய நமஹ
4. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
5. ஓம் ப்ரபவே நமஹ
6. ஓம் பிங்களாய நமஹ
7. ஓம் க்ருத்திகா ஸூனவே நமஹ
8. ஓம் சிகிவாஹனாய நமஹ
9. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் சக்திதராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ

21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உமா ஸுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான்யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ

31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹுதாய நமஹ

முழுமுதற் கடவுளான விநாயகரின் அஷ்டோதிர வரிகள்

41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ

51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹர்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ
55. ஓம் சமீகர்ப்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வடவே நமஹ

61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தயே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ

71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமேயாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்ப்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்தகன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத வ்ரதாய நமஹ

கிருஷ்ணா பகவானின் என்ன தவம் செய்தனை பாடல் வரிகள்

81. ஓம் ஆச்ரிதாகிலதாத்ரே நமஹ
82. ஓம் ரோகக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரமடம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ

91. ஓம் காரணோபாத்ததேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாமபராயணாய நமஹ
97. ஓம் விருத்தஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்தச்யாமகளாய நமஹ
100. ஓம் குஹாய நமஹ

101. ஓம் குண்யாய நமஹ
102. ஓம் ப்ரீதாய நமஹ
103. ஓம் ப்ராஹ்மண்யாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மணப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் பாலஸுப்ரமண்யாய நமஹ

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள் Pdf 

ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement