ஶ்ரீ ஸுதர்ஶன அஷ்டகம்
பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதனால் இந்த விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நாம் பெறுவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார். அத்தகைய விஷ்ணு மந்திரங்கள், போற்றிகள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக ஶ்ரீ ஸுதர்ஶன அஷ்டகம் இன்றைய பதிவில் பார்க்கலாம். இந்த மந்திரங்களை முழுதாக படித்து விஷ்ணு பகவானின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று பயன்பெறுங்கள்.
ஶ்ரீ ஸுதர்ஶன அஷ்டகம் | Sudarshana Ashtakam Lyrics In Tamil:
ப்ரதிப டஶ்ரேணிபீ ஷண வரகு ணஸ்தோமபூ ஷண
ஜநிப யஸ்தா நதாரண ஜக த வஸ்தா நகாரண
நிகி லது ஷ்கர்மகர்ஶந நிக மஸத் த ர்மத ர்ஶந
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
ஶுப ஜக த் ரூபமண்ட ந ஸுரஜநத்ராஸக ண்ட ந
ஶதமக ப் ரஹ்மவந்தி த ஶதபத ப் ரஹ்மநந்தி த
ப்ரதி தவித் வத்ஸபக்ஷித ப ஜத ஹிர்பு த் ந்யலக்ஷித
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
நிஜபத ப்ரீதஸத் க ண நிருபதி ஸ்பீ தஷட் கு ண
நிக மநிர்வ்யூட வைப வ நிஜபரவ்யூஹவைப வ
ஹரிஹயத் வேஷிதா ரண ஹரபுரப்லோஷகாரண
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
ஸ்பு டதடிஜ்ஜாலபிஞ்ஜர ப்ருது தரஜ்வாலபஞ்ஜர
பரிக தப்ரத்நவிக் ரஹ பரிமிதப்ரஜ்ஞது ர்க் ரஹ
ப்ரஹரணக் ராமமண்டி த பரிஜநத்ராணபண்டி த
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
பு வநநேதஸ்த்ரயீமய ஸவநதேஜஸ்த்ரயீமய
நிரவதி ஸ்வாது சிந்மய நிகி லஶக்தேஜக ந்மய
அமிதவிஶ்வக்ரியாமய ஶமிதவிஶ்வக் ப யாமய
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
மஹிதஸம்பத்ஸத க்ஷர விஹிதஸம்பத்ஷட க்ஷர
ஷட ரசக்ரப்ரதிஷ்டி த ஸகலதத்த்வப்ரதிஷ்டி த
விவித ஸங்கல்பகல்பக விபு த ஸங்கல்பகல்பக
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
ப்ரதிமுகா லீட ப ந்து ர ப்ருது மஹாஹேதித ந்துர
விகடமாலாபரிஷ்க்ருத விவித மாயாப ஹிஷ்க்ருத
ஸ்தி ரமஹாயந்த்ரயந்த்ரித த் ருட த யாதந்த்ரயந்த்ரித
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
த நுஜவிஸ்தாரகர்தந த நுஜவித் யாவிகர்தந
ஜநிதமிஸ்ராவிகர்தந ப ஜத வித் யாநிகர்தந
அமரத் ருஷ்டஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப் ரமிக்ரம
ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத ர்ஶந
த் விசதுஷ்கமித ம் ப்ரபூ தஸாரம்
பட தாம் வேங்கடநாயகப்ரணீதம்
விஷமே(அ)பி மநோரத ꞉ ப்ரதா வந்
ந விஹந்யேத ரதா ங்க து ர்யகு ப்த
விநாயகரின் கீர்த்தியை கூறும் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்.
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |